http://i60.tinypic.com/24vipe9.jpg
Printable View
இதயக்கனி - ஏப்ரல் மாத இணைப்பு இதழ்.
-----------------------------------------------
http://i57.tinypic.com/34o3o0h.jpg
http://i59.tinypic.com/5bnqev.jpg
அவரை அரசியலில் நிலைப்படுத்தின.
http://i62.tinypic.com/33awbbb.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனை முற்றத்தில்
நோய்வாய்ப்பட்டிருந்த கக்கன் அவர்களைக் கண்டு , பதறிப் போய் , அவருக்கு வேண்டிய மருத்துவ வசதியும், தினசரி இலவச பேருந்து பயண அனுமதியும், குடியிருக்க ஒரு வீடும் வழங்கிய செயலால் , "வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் " என்று பாடிய வள்ளலாரின் வழிநின்று வாழ்ந்த வள்ளலுக்கெல்லாம் வள்ளல் என்று புகழாரம் சூட்டப்பட்டவர்.