என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா
Printable View
என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா
அம்மம்மா சின்னப்புள்ள அப்பப்பா சின்னப்புள்ள
தப்புக்கள் செஞ்சாலும் என்னாலும் உங்கப்பிள்ள
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய
ராகத்தைப் பாடி
ரகசிய கனவுகள் ஜல் ஜல் என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில் என் இருதயம் நழுவுது செல் செல்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ...
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ...
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பெயரை பாடி வா
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும்
மன ஆசைகள் அணை மீறிடும்
Aasaiye alaipole naam elaam adhan mele
Odampole aadiduvome vaazhnaaLile