காவல்காரன் பட பூஜையின்போது இயக்குனர் ப.நீலகண்டன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை மாலையிட்டு வரவேற்ற காட்சி .
http://i63.tinypic.com/2crul34.jpg
Printable View
காவல்காரன் பட பூஜையின்போது இயக்குனர் ப.நீலகண்டன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை மாலையிட்டு வரவேற்ற காட்சி .
http://i63.tinypic.com/2crul34.jpg
http://i66.tinypic.com/2mpiu0g.jpg
இன்று பிறந்த நாள் காணும் பெங்களூரு மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சம்பங்கி
அவர்கள் இன்று போல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க என ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் நல்வாழ்த்துக்கள் .