இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னைச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னைச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
பட்டுப் பாவாடை எங்கே
கட்டி வைத்த கூந்தல் எங்கே பொட்டெங்கே பூவும் எங்கே
Sent from my CPH2371 using Tapatalk
பூவும் பொட்டும் இங்கே என் பூஜை தெய்வமும் இங்கே
நான் உன்னைப் பிரிவது எங்கே என் கண்ணா நீ ஓடி வா
Sent from my SM-N770F using Tapatalk
வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட
Sent from my CPH2371 using Tapatalk
தெரு விளக்கு வெளிச்சத்துல
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும், வானம்பாடிதானுங்க
Sent from my CPH2371 using Tapatalk
நல்ல இடம் நீ வந்த இடம் வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம் பெற வேண்டும் வண்ண மலர் மேனி
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல் மணம்
Sent from my CPH2371 using Tapatalk
செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று
தேரினில் வந்தது கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
Sent from my SM-N770F using Tapatalk