s typo..
Printable View
RAJINI WATCH VAZHAKKU ENN 18/9 GALLERY
http://www.accesskollywood.com/photo...ingu-samy.html
thalaivar looks cool in white..
thanks rock...
http://a8.sphotos.ak.fbcdn.net/hphot...20380262_n.jpg
ஜானி' , 'தில்லு முல்லு' இரண்டு படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வந்த ரஜினி காந்த காலையில் 'தில்லு முல்லு' மாலையில் 'ஜானி' என்று கால்ஷீட் கொடுத்துள்ளார் .'ஜானி' படப்பிடிப்பு சில தினங்கள் தொடர்ந்து நள்ளிரவு தாண்டியும் நடக்குமாம் . மறுநாள் காலையில் 5 மணிக்கு டப்பிங் பேசிவிட்டு 'தில்லு முல்லு' படப்பிடிப்புக்கு சென்றுள்ளார் .வீட்டுக்கு செல்ல நேரமில்லை என்பதால் 'ஜானி' படம் முடியும் வரை பாம்குரோவ் ஓட்டலில் ரஜினிக்கு ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டதாம்
http://a6.sphotos.ak.fbcdn.net/hphot...75713543_n.jpg
1978 ஆம் ஆண்டு "பேசும் படம்" தீபாவளி சிறப்பிதழுக்கு ரஜினிக்காந்த் அளித்த பேட்டியில் "டப்பிங்" படங்களுக்கு சொந்தக்குரலில் பேசுவது பற்றிய தனது கருத்தை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியின் ஒரு பகுதி...
http://a7.sphotos.ak.fbcdn.net/hphot...67745826_n.jpg
"தமிழ் சினிமாவில் 1980களின் துவக்கத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக யார் என்று பரவலாக கேள்வி எழுந்த போது அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாகத்தான் "ரஜினிகாந்த்" நடிக்கும் படத்திற்கு "அடுத்த வாரிசு" என்று பெயர் வைத்தோம்" என்று கூறியுள்ளார் பஞ்சுஅருணாச்சலம்.
Karthik
Intha Photo va MGR thread la pOdunga, Annan Raasa Ram Ragalaiyai kizhapuvar :lol2:
http://www.accesskollywood.com/news-...-05-122792.htm
Rajini's secret trip
Kochadaiyaan’s director Soundarya is on a vacation to Kodaikanal with her husband Ashwin Kumar and parents-in-law. With the director away, Rajini has time on hands and is looking to go on a pilgrimage, say sources. The Superstar intends to cover most of the temples in Tamil Nadu and plans to keep his itinerary a top secret.
This trip is based on the advice of a family friend and sources say that Rajini’s fans in the respective areas may get secret messages about his visit and request to make all the arrangements for him.
கேவி ஆனந்த் இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் ரஜினி?
கோச்சடையான் படம் முடிந்ததும் ரஜினி அடுத்து நடிக்கவிருப்பது ராணாதான் என பலரும் சொல்லிக் கொண்டிருக்க, கடந்த சில தினங்களாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.
கே வி ஆனந்த் இயக்கத்தில் அவர் நடிக்க சம்மதித்திருப்பதாகவும், இதற்காக ஆனந்தை அவர் இருமுறை தன் அலுவலகத்துக்கு வரவழைத்து ஆலோசனை செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தன்னைச் சந்தித்த ஆனந்திடம், கோச்சடையான் முடியும் வரை எதையும் வெளிப்படுத்த வேண்டாம். சூழலைப் பொறுத்து சொல்லிக் கொள்ளலாம் என ரஜினி சொன்னதாகவும், ஆனால் தகவல் அறிந்த சிலர் விஷயத்தை கசியவிட்டதால், மீடியாவில் பரபரப்பாகிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
கே.வி.ஆனந்தும் அவரது ஆஸ்தான எழுத்தாளர்கள் சுபாவும் இணைந்து ரஜினிக்கென ஒரு அதிரடி கதையை தயார் செய்து வருகிறார்களாம்.
ரஜினி – கே.வி.ஆனந்த் கூட்டணித் தகவலை கேள்விப்பட்ட ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தினை எப்படியாவது தங்களது நிறுவனத்தின் மூலம் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பு காட்டி வருகிறது.
இன்னொரு பக்கம், தனது ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இந்தப் படத்தை தனது பேனரில் செய்யுமாறு ஆனந்தை கேட்டு வருகிறாராம்.
ரஜினியே சொல்லும் வரை இவையெல்லாவற்றுக்குமே 'வதந்தி' அந்தஸ்துதான்!
http://tamil.oneindia.in/movies/news...ed-154794.html
STARS AT AMBAREESH BIRTHDAY CELABRATION IMAGES Gallery
http://www.accesskollywood.com/photo...iranjeevi.html