http://i68.tinypic.com/2n2047d.jpg
Printable View
புரட்சித் தலைவர் கடைசிவரை கதாநாயகராக இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனைகளை சினிமா உலகத்திலும் அரசியல் துறையிலும் செய்தவர். சினிமாவை விட்டு விலகும்போதும் 15 படங்களுக்கு மேல் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதய தெய்வம் பொன்மனச் செம்மல் சினிமாவில் இருந்தவரை அவர்தான் அதிகம் சம்பளம் வாங்கும் கதாநாயகராக இருந்தார்.
ஆனால், சிலர் திட்டமிட்டு பொய் பரப்புகின்றனர். வாசகர் கடிதம் என்ற பெயரில் பொய்யான தகவல்களை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பி விட்டு அதை வரச் செய்து தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்கின்றனர். மக்கள் திலகத்தின் செல்வாக்கை மறைக்க பார்க்கின்றனர். எதற்கு இந்த வெட்கம் கெட்ட செயல்?
சினிமாவிலும் அரசியலிலும் கடைசி வரை சக்கரவர்த்தியாக இருந்தவர் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர்தான் என்பது சத்தியம். சத்தியம் சத்தியம்.