alai mIdhu thadumaaRuthE siRu Odam
sumai thaangaamalE...
senRu sErum varai ivaL paavam
Printable View
alai mIdhu thadumaaRuthE siRu Odam
sumai thaangaamalE...
senRu sErum varai ivaL paavam
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே
Sent from my SM-G935F using Tapatalk
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை
விளக்கே நீ கொண்ட ஒளி நானே விழியே நீ கண்ட நிழல் நானே
முகமே நீயிட்ட திரை நானே முள்ளும் நானே மலர் நானே
Hello NOV, RC & Raj! :)
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
Hi Priya!
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்ட சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
மேகங்களே...வாருங்களே
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் ராகங்கள் பாரென்று சொல்லுங்கள்
தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
https://tamilsongsbypriya.wordpress....gana-punnagai/
ஆனந்த கீதங்கள் ஆரம்பம் ஆகுதே
அந்த ஆகாயம் எங்கெங்கும் மேகங்கள் கூடுதே
அடி பொன்னே என் கண்ணே
ஆகாயம் பூமி யாவினும் அன்பே உன் பூ முகம்
அதிகாலை மாலை ராத்திரி அன்பே உன் ஞாபகம்