முன்னைய பதிவுகளில் இருந்து
கொடைச் சக்கரவர்த்தி
1959-ல், பள்ளி மாணவ-மாணவியருக்கு இலவச உணவளிக்கும் மதிய உணவு திட்டத்திற்கு, கலையுலகில் முதல் நபராக அதுவரை யாருமே கொடுத்திராத மிகப் பெருந்தொகையான ரூபாய் ஒரு லட்சத்தை [ரூ.1,00,000/-] நன்கொடையாக வழங்கினார் நமது நடிகர் திலகம். அந்நிகழ்வு குறித்த இரு ஆவணங்கள்:
வரலாற்று ஆவணம் : ஆனந்த விகடன் : 12.4.1959
http://i157.photobucket.com/albums/t...ps13413fc9.jpg
வரலாற்று ஆவணம் : வசந்த மாளிகை : ஆகஸ்ட் 2004
http://i157.photobucket.com/albums/t...psdbc4d67a.jpg
1959-ல் ஒரு லட்சம் ரூபாய் என்பது தற்பொழுது பற்பல கோடி ரூபாய்களுக்குச் சமம்.
பக்தியுடன்,
பம்மலார்.