http://i280.photobucket.com/albums/k...psurdq2srw.jpg
Printable View
முரசொலி நாளிதழின் பவளவிழா நிகழ்ச்சி இன்று அனுசரிக்கப்படுகிறது .
முரசொலி அலுவலகத்தில் இது குறித்து புகைப்பட கண்காட்சி பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது .அதில் கண்டெடுக்கப்பட்ட சில அரிய
புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு .
http://i280.photobucket.com/albums/k...pswrgnla93.jpg
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். எம்.எல்.சி. அவர்களுக்கு மதுரையில் 5லட்சம் மக்கள்
விழா எடுத்து வழங்கிய தங்க வாளை போர் நிதிக்காக , பேரறிஞர் அண்ணாவிடம் ,எம்.ஜி.ஆர்.வழங்கும் ஒப்பற்ற காட்சி .
http://i280.photobucket.com/albums/k...pspcyirl80.jpg
தமிழ் இந்து 10/08/17
http://i280.photobucket.com/albums/k...ps3wxcolkt.jpg
தின செய்தி -10/08/17
http://i280.photobucket.com/albums/k...psfgayry74.jpg