தேச சேவையில் நடிகர்திலகம்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...42&oe=5ED10818
Thanks Alagu Muthu
Printable View
தேச சேவையில் நடிகர்திலகம்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...42&oe=5ED10818
Thanks Alagu Muthu
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...36&oe=5ED08412
Thanks Alagu Muthu
தமிழ் ஸ்டண்ட் நடிகரான ஜஸ்டின் ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர்படங்களில்வில்லனாகவும்பொதுநிகழ்ச்சிகளில்க லந்துகொள்ளும்போதுபாதுகாவலராகவும்இருந்தவர்பிறகுஎம். ஜி.ஆர்படங்களில்நடிப்பதைநிறுத்திகொண்டதும்பிறநடிகர்களின்படங்களில்ந டிக்க ஆரம்பித்தார் நடிகர் திலகத்தின் ஆரம்ப காலபடங்களில்நடித்துபிறகுM.G.Rகூடாரத்தில்போய்சேர்ந் துகொண்டநடிகர்அசோகன்நடிகர்தேங்காய்சீனிவாசன்ஆகியோர்இ தில்அண்ணன்ஒரு கோவில் படத்தின்மூலம்மீண்டும்நடிகர் திலகம் படங்களில் நடிக்க ஆரம்பித்ததேங்காய்சீனிவாசன்தன்கடைசிகாலவறுமையில்நடிக ர்திலகத்தைவைத்துகிருஷ்ணன்வந்தான்படத்தைதயாரித்தார்த ிலகமும்பெருந்தன்மையோடு நடித்துகொடுத்தார் அதேபோல தான் அந்தகூடாரத்திலிருந்துவந்தஜஸ்டினையும்பெருந்தன்மையோட ுதியாகம்படத்தில்சண்டைக்காச்சியில்வாய்ப்புகொடுத்தார ்தனக்குவிரோதமாகசெயல்பட்டவர்களையெல்லாம்மன்னித்துவிட ுபவர்தான்நம்இதயதெய்வம்
Thanks Selvaraj.K
மாமன்னன் இராஜ ராஜசோழனின்,திருநாட்டிலே அன்னை ராஜாமணிஅம்மையாரின் ஞானப்பிள்ளையாகப்பிறந்த உலக மகா கலையின் சிகரம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு மாபெரும் கொடைவள்ளல் என்பது சிலருக்கு தெரியாதவிஷயமாக இருக்கலாம்.வலதுகையால் கொடுப்பது இடதுக்கையிக்குத் தெரியக்கூடாது.அதுதான் தர்மம் என்தாகும்.சில நாதாரி ஊடகங்கள் இவர் செய்த உதவிகளை பத்திரிகை வாயிலாக தெரியப்படுத்தவில்லை.சில ஊதாரி ஊடகங்கள் நூறு ரூபாயை கொடுத்தவனுக்கெல்லாம் (தினத்தந்தி)போன்ற பத்திரிக்கைகள் ஒருலட்சமாக அச்சடித்து அவர்களது வயிற்றுப்பொழப்பை ஓட்டினார்கள்.அதற்கு துனைநின்ற அரசியல் வாதிகளும் இருந்தனர். நினைவிற்காக சொல்வது,ஆருயிர் அண்ணன் அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைநடித்து முடித்தவுடன் கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயத்தாரில் ஓர் இடத்தை வாங்கி அன்றைய ஆளுனர் சஞ்சீவி ரெட்டியின் தலைமையில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருக்கையால் சிலையைத்திறக்கவைத்து பெருமைப்படுத்தியவர் நம் ஆருயிர் அண்ணன் அவர்கள். சில காலங்கள் தானே பராமரித்து பிறகு முறையாக தமிழக அரசிடம் ஒப்படைத்த மாமேதையவர். ஆனால் யாருக்கு சிலைவைத்தால் மக்கள் போற்றுவர், யாருக்கு சிலைவைத்தால் மக்கள் தூற்றவர் என்பது நாடறிந்த உண்மை. இதுபோன்ற கொடவள்ளலாக ஒருவனும் இனி பிறக்கபோவதில்லை.சுயவிளம்பரத்திற்காக செய்பவர்களை எங்கள் ரசிகபெருமக்கள் மதிக்கபோவதுமில்லை. ஜெய்ஹிந்த். வாழ்க அண்ணின்புகழ்.
Thanks Selvaraj.K
61 ஆண்டுகளுக்கு முன் 1958-ல் கோபிசெட்டிபாளையத்தில் காமராஜர் அவர்களால் திறக்கப்பட்ட "45வது காங்கிரஸ்அரசியல் மாநாட்டுவளைவு " நுழைவாயிலின் பெயரை மாற்றிவிட்டார்கள் ....! ! ! ? ?
MGR பெயரை வைத்து விட்டார்கள் !!!
கேள்வி கேட்க தமிழக காங்கிரசின் தலைவர்களுக்கு .....
ஆளுமையும்.... ?
ஆண்மையும்....?
இல்லாமல் போய்விட்.டதா....?
நேருவுக்கே ....!
தலைவனாகவும்....
இந்தியகாங்கிரசுக்கே.... !
தலைவனாகவும்....
இந்தியாவுக்கே....!
வழிகாட்டியாகவும்.....
தமிழக காங்கிரசின் ஆணிவேராகவும் இருந்த புனிதர் காமராஜர் வரலாற்றுபதிவை
தமிழக காங்கிரஸ் தலைவர்கள்
மீட்டு எடுப்பார்களா.....?????
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c1&oe=5ECF0D7D
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...52&oe=5ECF5AC8
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...95&oe=5ECE9186
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...56&oe=5ECFCB9D
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...bd&oe=5ED0FE2A
Thanks Joe
.................................................. .........................
மற்றவர்களின் பெருமைகளை தங்களதாக்கிக்கொள்ளும் திருட்டுக்கூட்டம்.
இப்படித்தான் முன்னர் இருந்த மதிய உணவுத்திட்டத்தை சத்துணவு திட்டம் என பெயரை மட்டும்
மாற்றிவிட்டு தான் கொண்டுவந்த திட்டமாக மாற்றிய சுய விளம்பர பிரியர்தான் பொண்மனத்தார்.
[COLOR=var(--yt-spec-text-primary)]குங்குமம் படத்தில் இடம்பெற்ற மயக்கம் எனது தாயகம் என்ற பாடலை மகாபலிபுரத்தில் அதிகாலையில் படமாக்க வேண்டும் .அதற்காக சிவாஜியை அழைத்து வரும் பொறுப்பை இயக்குனர்கள் கிருஷ்ணன் -பஞ்சு என்னிடம் விட்டிருந்தனர்.அதனால் நான்
[/COLOR]
காலை யில் 3 மணிக்கு எழுந்து சிவாஜி வீட்டுக்கு போனால் அவர் 3.30க்கெல்லாம் நெப்டியூன் ஸ்டுடியோ(சத்யா ஸ்டுடியோ)போய்விட்டார்.அங்கிருந்து 5 மணிக்கெல்லாம் மகாபலிபுரம் போய்விட்டோம்.ஆறு மணிக்கு படப்பிடிப்பு தொடங்கிஏழேகாலுக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.ஒன்னேகால் மணி நேரத்தில் ஒருபாடலை படமாக்கி முடிப்பது சாதாரணமல்லவே.அதுசிவாஜியாகஇருந்ததால் சாத்தியமாயிற்றுசொன்னவர்மோகன் ஆர்ட்ஸ் மோகன்27.11.73 அன்று நடைபெற்ற நடிகர் செந்தாமரை அவர்களின் பாராட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரையில்நடிகர்களுக்கு(எதிர்க்கட்சியினராயினும்)வாழ்வ ு கொடுத்த சிவாஜியைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்."நான் பாளையங்கோட்டை சிறையில் இருந்த நேரத்தில்சிவாஜிக்கு எழுதிய கடிதத்தில் செந்தாமரையை அவருடைய நாடக மன்றத்தில் இணைத்துக்கொள்ளச்சொன்னேன்.தி.மு. .க வின் பிரதான எதிரியான காங்கிரஸின் ஆதரவாளராக சிவாஜி இருந்த நேரத்தில் செந்தாமரை சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்தார்.அந்த அளவிற்கு நடிகர்களிடத்தில் அவர்களுடைய வாழ்க்கையில்,முன்னேற்றத்தில் இவர்கள் வாழ்ந்தால் எங்கே தன்னுடைய வளர்ச்சி கெட்டுவிடுமோ என்று எண்ணாத உள்ளப்பாங்கில் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.ஏனென்றால் அவருக்கு ஒரு தைரியம்.நடிப்பில் தன்னையாரும்வென்றுவிட முடியாது என்று.அந்த அச்சம் வந்தால்தான்மற்றவர்களை வளரவிட அஞ்சுவார்கள்.ஆகவேதான் மற்றவர்களை அழித்துவிட வேண்டும்,வீழ்த்திவிட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது கிடையாது.ஏற்படவும் முடியாதுசிவாஜிக்கு நண்பர்கள் என்றால் உயிர். அவரைப்போல் தன் நண்பர்களிடம்பழகுபவர்களை காண்பதே அரிது. அவ்வளவு அன்யோன்யமாய் பழகுவார்.யாருக்காவது பணக்கஷ்டம் என்றால் அவர் வெளிக்கு பரிதாபப்படுவதுபோல்காட்டமாட்டார்.ஆனால் ஆச்சரியப்படும் அளவில் உதவி செய்வார்.இந்தமாதிரியாக எனக்கே நேர்ந்திருக்கிறது.கணேசனிடம் உள்ள குறைகள்பற்றி நான் நேரிடையாகஅவரிடம் அடிக்கடி கூறுவேன்."இதோ பாருங்கள் உங்களுக்கு ஜட்ஜ்மென்ட் போதாதுஇல்லாவிட்டால் இப்படியாகுமா...?" என்று அவரதுஉதவியை பெற்றுக்கொண்டு அவரையே தாக்கும்படி அமையும் சம்பவங்களை குறிப்பிட்டுச் சொல்வேன்."அப்படி சொல்லாதே பாய் நான் நினைத்தபோது அவங்க சரியாத்தான் இருந்தாங்க.அதனால் நான் அன்புகாட்டினேன்.அவங்க மாறிட்டா அது என் தப்பா?" என்று சமாதானம் சொல்வார் அவர் .குறிப்பாக தன் நண்பர் ஒருவருக்கு உதவிகள் செய்து அவரை முன்னுக்கு கொண்டுவந்த பிறகுஅவரே இவரிடம் கொஞ்சமும் நன்றியில்லாதவராக நடந்துகொண்டபோது புழுங்கிக் கொண்டாரே தவிரஅதை தனக்கு தெரிந்ததாகவே வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.அதை அப்படியே ஜீரணித்துக்கொண்டுவிட்டார். இத்தகைய பொறுமை உணர்ச்சியைவேறு யாரிடமும் நான் கண்டதில்லை( திரு பீம்சிங்)அண்ணாசாலையில் 35 ஆண்டுகள் எனது நிறுவனம்செயல்பட்டு வந்தது.ஒருநாள் மழையினால் அந்தக்கட்டிடம் இடிந்துவிழ,நான் வெறுங்கையோடு வெளியேற வேண்டியதாயிற்று.என் மனக்கவலையை சிவாஜியின் சகோதரர் சண்முகத்திடம் சொன்னபோதுஅவர் அருகிலிருந்து இன்னொரு வீட்டின் சாவியைகொடுத்து (ராயப்பேட்டையிலிருந்தது)பயன்படுத்திக்கொள்ளச்சொன்னா ர்.வாடகை எவ்வளவு?என்று கேட்டபோது என்னை முறைத்துப்பார்த்தார்.ஏழெட்டு ஆண்டு காலம் அங்கு வாடகை இல்லாமலேஅதைப் பயன்படுத்தினேன்.இடுக்கண் வரும்போது நட்பு எப்படி உதவும்என்பதற்கு இது ஒரு உதாரணம்.பாசமலர் மோகன்...திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிவார்.விமான நிலையங்களில் அவர் நடந்து வரும் தோரணையைப் பார்த்து ஊழியர்கள் அவரை சோதனை செய்ய மாட்டார்கள்.அவ்வளவு கம்பீரமாக இருக்கும் அவர் நடந்து வருவது.
நல்ல இடம் நீ வந்த இடம் வர வேண்டும்.. காதல் மகராணி..இன்று முதல் இனிய சுகம்..பெற வேண்டும் வண்ண மலர் மேனி...'
இன்று 30/04/2020 சன் டி.வி. யில் இரவு 09.30 p.m. மணிக்கு நடிகர் திலகம் நடித்த முழு நீள நகைச்சுவை படம் 'கலாட்டா கல்யாணம்'
கண்டு களியுங்கள்.
இந்த படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, நாகேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மெகா 24 தொலைக்காட்சியில் 30-04-2020 காலை 8.30 மணிக்கு
தவப்புதல்வன்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9e&oe=5ECE73F1
30-04-2020 பகல் 2 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்
அமரதீபம்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...02&oe=5ED10C9D
30-04-2020 காலை 10 மணிக்கு ராஜ் டிஜிட்டல் தொலைக்காட்சியில்
மனோகரா
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...50&oe=5ECEC0F2