https://scontent-b-mxp.xx.fbcdn.net/...e8&oe=54BA6E20
இப்போது இந்த பத்திரிகை வருகிறதா ? என்று தெரியவில்லை
Printable View
https://scontent-b-mxp.xx.fbcdn.net/...e8&oe=54BA6E20
இப்போது இந்த பத்திரிகை வருகிறதா ? என்று தெரியவில்லை
https://scontent-a-mxp.xx.fbcdn.net/...60&oe=54CCE95E
நெஞ்சத்தை கிள்ளாதே திரைபடத்தில் பணி புரிந்த போது புகை பட கலைஞர் stills ரவி கிளிக்கியது
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...9f9f550df01b3a
எம் ஜி வல்லபன் ,ராதிகா மற்றும் சக்கரவர்த்தி - தைபொங்கல் படபிடிப்பில்
இனிய நண்பர் கிருஷ்ணா சார்
மின்னல் வேக 2000 பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு மதுர கான திரியில் பல அரிய தகவல்கள் மற்றும் பாடல்கள் பதிவிட்டு பெருமை சேர்த்த உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் .மிகவும் குறுகிய நாட்களில் 333 பக்கங்களை கடந்து விரைவில் இந்த பாகம் நிறைவு பெற்று மூன்றாம் பாகம் தொடங்கவுள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி
1976ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''நீதிக்கு தலை வணங்கு ''
அருமையான பட தலைப்பு
இனிய பாடல்கள் ...குறிப்பாக தாலாட்டு பாடல் - இந்த பச்சை கிளிக்கொரு ....
தவறு செய்தவன் - தண்டனை அனுபவிக்க வேண்டும் -கருத்தினை உணர்த்திய படம் .
1976ல் வெளியான சிறந்த படங்களில் நீதிக்கு தலை வணங்கு படம் .- இது என்னை போன்ற பலருக்கு பிடித்த படம் .
டியர் கிருஷ்ணாஜி சார்,
2000 பதிவுகளைக் கடந்தமைக்கு அடியேனின் வாழ்த்துக்கள்
கோபு.