மந்திரம் இது மந்திரம் தினந்தோறும் மனமோதும்
ஆவி நீ எழில் தேவி நீ இதை கேட்டு வரவேண்டும்
Printable View
மந்திரம் இது மந்திரம் தினந்தோறும் மனமோதும்
ஆவி நீ எழில் தேவி நீ இதை கேட்டு வரவேண்டும்
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை
Sent from my SM-G935F using Tapatalk
இது தான் முதல் ராத்திரி
அன்புக் காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னைச் சேர்த்திரு..
ராத்திரி வெய்யில் தரும் வெள்ளி நிலவே
என் ராணியின் நிலை என்ன வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளே வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்...
உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக்கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
Sent from my SM-G935F using Tapatalk
பெண்ணை பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை
ஆடை பார்த்தும் ஏன் ஆசை வரவில்லை
ஆட்டம் பார்த்தும் ஏன் நோட்டம் விடவில்லை ..