http://i67.tinypic.com/znvk9.jpg
Printable View
வெளிவராத "இன்ப நிலா " படத்தில் ஒரு காட்சி
http://i67.tinypic.com/jqrwqw.jpg
இவர் கடவுள் தான்...........
கோட்டையில் வேலை முடிந்து முதல்வர் எம் ஜி ஆருடன் கலந்து விட்டு பின்னும் வீட்டிற்க்கு செல்லாமல் அமர்ந்திருந்த தமிழ் அறிஞர் மா.பொ.சி யிடம் எம் ஜி ஆர் .,என்ன வீட்டிற்க்கு செல்லவில்லையா ? என கேட்க மா .பொ.சி இந்த வெயிலில் இந்த ஏசியில் இருப்பது இதம் வீட்டில் வெப்பம் அதிகம் அதனால் தான் சிறிது நேரம் கூட இளைப்பாறுகிறேன் என கூறிவிட்டு சில இடங்களுக்கும் போய்விட்டு வீட்டிற்க்கு செல்லுகிறார் மா .பொ. சி வீட்டு முழுவதும் ஏஸி செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது வியப்புடன் அவர்களிடம் வினவ அவர்கள் எம் ஜி ஆர் தான் என கூற உடனே எம் ஜி ஆரிடம் தொடர்பு கொள்ளுகிறார் மா .பொ.சி அதற்கு எம் ஜி ஆர் தமிழ் துயரபடகூடாது என ஒரு வரியில் பதில் கூறுகிறார்
மனம் அறிந்து தருபவர் கடவுள்............. Thanks wa.,