மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே
கண்ணை கொஞ்சம்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே
கண்ணை கொஞ்சம்
Sent from my CPH2371 using Tapatalk
நான் கொஞ்சம் கருப்புதான் ஆனாலும் நெருப்புதான்
என்ன நீ கட்டி அணைச்சு காதல கொடுக்க வா
அவன் ஜோடி
குயில் பாடுவதை
சொல்லாமல் சொல்லி
மெதுவா அணைச்சுக்கிட்டான்
அவள் ஆடியிலே
பெண்ணாகி அஞ்சாறு
மாசத்துல அழகா
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணழகா காலழகா பொன்னழகா பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல்
Sent from my SM-N770F using Tapatalk
பத்து விரல் மோதிரமாம்
பவழ மணி மாலைகளாம்
எத்தனையோ கனவுகளாம்
எவ்வளவோ ஆசைகளாம்
அத்தனையும்
Sent from my CPH2371 using Tapatalk
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
செல்லமே இது இரவா பகலா
தெரிந்து கொள்வேன் உடனே தொடவா
உயிரை தின்னும் காதல் தீயே
Sent from my CPH2371 using Tapatalk
என் காதல் தீ தீ வாசம் நீ
கண் பார்த்தோம் வா கை சேர்ப்போம் வா
எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா
Sent from my CPH2371 using Tapatalk
அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு
அட மாப்புள சும்மா மொறைக்காத
Sent from my SM-N770F using Tapatalk