PILLAIYAR KOIK OPPOSITE KAVERIPAKKAM
http://i46.tinypic.com/211mnmq.jpg
Printable View
PILLAIYAR KOIK OPPOSITE KAVERIPAKKAM
http://i46.tinypic.com/211mnmq.jpg
About the BBC Interview:
First when I heard this 17 minute interview I did not know where the interview was taken and I mentioned that the year should be 1974. But recently one Mr.Ramesh from London contacted me and told that the interviewer Krishnamurthy is his father. And further he emailed me some more images with our beloved Leader MGR and the interviewer Krishnamurthy. And also mentioned that his father Krishnamurthy expired on Feb 1974. So the interview should be in early 1974 or 1973 July - August. Since the Film Festival was held in Moscow on July 1973.
Mr.Ramesh told that the interview took place in BBC Bush House, Strand, London, WC2B 4PH. For further informations and photos of MGR shots in BBC studio are in the link below.
Link Here.
நினைவு கூறுகிறேன்.
45 வருடங்களுக்கு முன்பு,
பத்மினி பிக்சர்ஸ் சார்பில், பி. ஆர். பந்துலு அவர்கள் தயாரித்து .இயக்கி, 11-01-1968 அன்றைய தினம், சென்னை குளோப், பிளாசா, அகஸ்தியா, மேகலா, ஸ்ரீனிவாசா, ஆகிய திரை அரங்குகளில் வெளியிடப்பட்டது.
ரகசிய போலீஸ் 115 படத்தின் இதர சிறப்புகள் :
1. சென்னை நகரில் சுமார் 100 மீட்டர் தூரமே உள்ள 2 அரங்குகளில் (குளோப் மற்றும் பிளாசா) ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டது.
குளோப் அரங்கில் 15 நாட்களும், பிளாசா அரங்கில் 78 நாட்களும், மேகலாவில் 64 நாட்களும்,. அகஸ்தியாவில் 56 நாட்களும், ஸ்ரீனிவாசா அரங்கில் 50
நாட்களும், தினசரி 3 காட்சிகள் வீதம் வெற்றிகரமாக ஓடியது.
2. செவிக்கினிய ஆறு பாடல்களாகிய -
கண்ணே - கனியே, முத்தே - மணியே ..... என்கின்ற ஜோடிப் பாடலும்,
உன்னை எண்ணி என்னை மறந்தேன் என்கின்ற பி.சுசீலா பாடிய தனிப் பாடலும்,
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வாராதோ என்கின்ற ஜோடிப்பாடலும்
என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம் என்கின்ற சர்ச்சையுடன் கூடிய ஊடல் பாடலும்
பால் தமிழ்ப்பால் எனும் நினைப்பால் இதழ் துடிப்பால் என்ற இலக்கிய பாடலும்
சந்தன குங்குமம் கொண்ட தாமரைப்பூ என்ற பி. சுசீலா குழுவினர் பாடலும்
இடம் பெற்ற திரைப்படம்.
என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம் என்கின்ற சர்ச்சையுடன் கூடிய ஊடல் பாடலின் இடையே, நமது வரலாற்று நாயகன் குண்டடி
பட்ட பின்பு குரலில் ஏற்பட்ட மாற்றத்துடன், வசனங்களை பேசியவுடன் டி.எம்.எஸ் அவர்களின் குரலில் மீண்டும் பாடல் தொடரும். இது சற்று வித்தியாசமாக தெரிந்தாலும், தனது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காட்சியினை நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள்
வெளிப்படுத்தி இருப்பது, குறிப்பிடத்தக்கது .
3. இடைவெளி இன்றி திரையிடப்பட்ட மறு வெளியீடுகளிலும் வழக்கமான வசூல் சாதனையை ஏற்படுத்திய படம் என்றால் மிகையாகாது .
1988 ல் சங்கம் (குளிர் சாதன வசதி கொண்ட திரை அரங்கம்) கொட்டகை நிறைந்த காட்சிகளுடன் ஓடி புரட்சி செய்தது.
1992ல் ஆனந்த் அரங்கில், அப்போது வெளியான புதிய படங்களுடன் போட்டி போட்டு 12 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது.
சத்யம் காம்ப்ளெக்ஸில் (வளாகத்தில்) உள்ள 3 அரங்குகளிலும், வைகுண்ட ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு காட்சியில் இந்த ஒரே படம்
திரையிடபட்டது கவனிக்கத் தக்கது.
சில வருடங்களுக்கு முன்பு புவனேஸ்வரி அரங்கில் திரையிடப்பட்ட போது 7 நாட்களில் 72,128 ரூபாய் வசூலித்தது. சமீபத்தில், மகாலட்சுமி அரங்கில்
14-12-12 முதல் திரையிடப்பட்ட போது ஒரு வாரத்தில் 95,300 ரூபாய் வசூலித்தது.
இத்துடன் 1968 ல் வெளியான போது, பிரசுரிக்கப்பட்ட தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் மற்றும் பின் அட்டையுடன், படத்தினை உருவாக்க பாடுபட்ட கலைஞர்கள் தகவலும் இணைக்கப் பட்டுள்ளது.
அன்புடன்
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்.
MGR Speech:
Here is the video clip of our beloved Leader MGR Election speech in Bhavani place, year 1980. MGR's rule was dismissed by Indira Gandhi Government in early 1980. But MGR returned to power with absolute majority over Congress and DMK strong alliance. The speech is just 6 minutes. But the impact is higher which resulted votes in favour of MGR's ADMK.
https://www.youtube.com/watch?v=uRqJ5ZDdKxs
Needless to say that this video also reached 2,72,000 views in 3 years.
Absolute beauty Professor Selvakumar Sir. Thanks for sharing. I am expecting more such informations from you Sir.
Dear All,
I take this opportunity to thank each and every one (who have congratulated me through this Thread and also on personal call) on my
crossing 50th Posting.
But for your support, encouragement and co-operation I would not have achieved.
It is my pleasure to dedicate all the tribute and compliments to my beloved God M.G.R.
THANKING YOU, all once again,
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan