30.06.1977
https://www.youtube.com/watch?v=M-UzdpXCAFc
Printable View
30.06.1977
https://www.youtube.com/watch?v=M-UzdpXCAFc
30.06.1977
https://www.youtube.com/watch?v=USAVei4LOlw
30.06.1977
https://www.youtube.com/watch?v=nmlCLhH7nHU
30.06.1977
https://www.youtube.com/watch?v=NmrUMHCxXXk
30.06.1977
https://www.youtube.com/watch?v=6YGZhehwp90
40 ஆண்டுகள் திரை உலக வாழ்க்கை - 25 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கை . இரண்டு துறைகளிலும் பல சரித்திர சாதனைகள் நிகழ்த்திய மக்கள் திலகத்தின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று .30.6.1977
எத்தனை தடை கற்கள் ? எத்தனை எத்ரிப்புகள் ? எம்ஜிஆரின் செல்வாக்கையும் , புகழையும் சகித்து கொள்ள முடியாதவர்கள் அள்ளி வீசிய ஏவுகணைகளை மக்கள் செல்வாக்குடன் அவைகளை முறியடித்தார் .
http://i60.tinypic.com/2mo5x0g.jpg
மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த படங்கள் -115
சில படங்கள் தவிர 90%படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை .
தமிழ் அகராதியில் திரை உலக வசூல் சக்ரவர்த்தி என்றால் -அது மக்கள் திலகம் எம்ஜிஆர் .
கொடை வள்ளல் என்றால் -அது நம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் .
அரசியல் உலகில் மக்கள் செல்வாக்கு படைத்த ஒரே தலைவர் - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .
வெற்றி என்ற சொல்லுக்கு மறு பெயர் எம்ஜிஆர் .
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மற்றும் பல மொழி பேசும் மக்கள் மத்தியுலும் புகழ் பெற்றவர் எம்ஜிஆர் .
இப்படி எல்லோர் மனதிலும் இடம் பிடித்த நாயகர் திரை உலகை விட்டு அரசியல் பணியில் தமிழக முதல்வராக பதவி
ஏற்ற தினம் இன்று .
Fast Booking Is ON- VERY GREAT NEWS . SURPRISE.
http://i62.tinypic.com/2zqvlo4.jpg
First Edition Malar Malai - A New Record Created In the Book Sales. STILL SALES IS GOING ON..............
http://i61.tinypic.com/24mgi7a.jpg