எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி
Sent from my SM-N770F using Tapatalk
கை கை கை கை கை
வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச
கேக்குறா கேக்குறா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செம்புலப் பெயல்…
நீர் போல் அன்புடை…
நெஞ்சம்தாம் கலந்தனவே…
கலந்தனவே
பாத தெரியாம…
நடக்குறதும்…
சிறகே இல்லாம பறக்குறதும்…
உன்னோட நெனப்பில்…
இருக்குறதும்…
காதல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சம் எல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா
Sent from my SM-N770F using Tapatalk
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
Sent from my SM-N770F using Tapatalk
ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் தந்த பாடம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
Sent from my SM-N770F using Tapatalk
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
Sent from my SM-N770F using Tapatalk
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk