ALL THE BEST RAGAVENDRA SIR,
For publishing
2000
Posts
Printable View
ALL THE BEST RAGAVENDRA SIR,
For publishing
2000
Posts
ஆஹா! இதை விட இன்பம் வேறென்ன வேண்டும்? சகோதரர் கார்த்திக்கின் வருகையான இன்ப அதிர்ச்சி, பம்மலார் அவர்களின் எதிர்பார்த்த மூக்கையா தேவர்,ஆனால் நானே அதிசயித்து வியந்த வசூல் விவரம்(பம்மலாறே ,நான் என்ன சொல்ல,எப்படி சொல்ல!!),சாரதா அவர்களும் வரும் வாய்ப்புகள்,வாசு சாரின் பங்களிப்புகள், .............. எல்லாம் சரி. பழைய தென்றல் முரளி சார் எங்கே? பூதகண்ணாடி போட்டு தேடியாயிற்று.
திரி களை(கலை) கட்டி விட்டது. ஊர் கூடி தேர் இழுப்போம் கலை தெய்வத்துக்கு. ராக(வேந்தரின்) சாதனையை (௨௦௦௦) சச்சின் போல் அவரே முறியடித்தால்தான் உண்டு.
கர்ணன் திரைப்படம் சாத்தூர் நியு தனலட்சுமி திரையரங்கில் வெளியாகி இரண்டு வாரங்கள் சிறப்பாக ஓடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தியேட்டர் பேனர் மற்றும் முதல் நாள் இனிப்பு வழங்கிய காட்சி.
http://i1234.photobucket.com/albums/...ers/Sathur.jpg
சாத்தூர் தனலட்சுமி திரையரங்க கொண்டாட்டங்கள் செய்தி மற்றும் தகவல்களுக்கு நன்றி, சந்திரசேகர் சார்.
13.05.2012 தேதியிட்ட நாளைய ஹிந்து நாளிதழில் வெளிவர இருக்கும் கட்டுரைக்கான இணைப்பு
For the love of Sivaji