http://i62.tinypic.com/182idv.jpghttp://i62.tinypic.com/2ikp3fc.jpg
Printable View
'லோக்கல் '' என்றால் என்ன ?
நாம் வாழும் இடம் - நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் - நம்மோடு பழகுபவர்கள் -நம் கலாச்சாரத்தை பின் பற்றுபவர்கள் .
நல்ல மனிதர்கள் - இந்திய பிரஜைகள் - தமிழர்கள் வாழும் இந்தியா - இது தான் லோக்கல் .இந்த லோக்கலில் மிகவும்
புகழ் பெற்றவர்களில் ஒருவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் . ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் .எல்லைகள் தாண்டி புகழ்
பெற்றவர் .
மக்கள் திலகத்தின் மகுடத்தில் மற்றுமொரு கோஹினூர் வைரமாக தகவல் களஞ்சியம் மலர்மாலை 2 விரைவில் வெளியிட இருக்கும் உயர்திரு.பம்பலார் அவர்களுக்குப் பாராட்டுக்கள். தகவல் அளித்த அருமை நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றிகள். பொக்கிஷம் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்.
வ.ஜெய்சங்கர்,
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர்
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் பதிவு . மகிழ்ச்சி . மக்கள் திலகத்தின் மலர் மாலை - 2 வெளியீடுகுறித்து இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் .நம் எல்லோருக்கும் பல தகவல்களுடன் புதுமையான முறையில் மலர் வர உள்ளது .