அடுத்து வருட வாரியாக என்னை மிக மிக கவர்ந்த அதிசய பாடல்கள் வரிசை.1957 முதல் 2000 வரை மட்டுமே.(M.S.V only after Karthik is back)
Printable View
அடுத்து வருட வாரியாக என்னை மிக மிக கவர்ந்த அதிசய பாடல்கள் வரிசை.1957 முதல் 2000 வரை மட்டுமே.(M.S.V only after Karthik is back)
கிருஷ்ணா சார்,
ராஜ காந்தம்
அங்கமுத்து
ரமாப்ரபா,
அம்முக்குட்டி புஷ்பமாலா
காந்திமதி
பிந்துகோஷ்
சில படங்களில் சைலஸ்ரீ
ஹலம் (கடவுள் மாமா படத்தில் காமெடி ரோல்)
'அச்சச்சோ' சித்ரா (நான் அவனில்லை இறுதிக் காட்சியில் பின்னி எடுப்பார்)
விஜயசந்திரகா (தேன் கிண்ணம் போன்ற சில படங்களில்)
என்று நகைச்சுவை நடிகைகள் பட்டியல் நீளுமே!
குட் மார்னிங்க் ஆல்..
முதற்கண் கிருஷ்ணா சாருக்கு இரண்டாயிரம் போஸ்ட்டிற்கு ஒரு ஓ+ வாழ்த்துக்கள்+ நன்றிகள்.. ம்ம் நடத்துங்க நடத்துங்க..இன்னும் எழுதுங்க..இந்த மற்றவர்களின் எழுத்துக்களை ப் பதிவிடுவது சுவாரஸ்யமாய்த் தான் இருக்கிறது..அப்பப்ப கொஞ்சம் சொந்த சரக்கையும் கொடுங்க கிருஷ்ணா ஜி..உங்களால முடியும் இது சி.கவின் சி.ரெக்வஸ்ட்
ராஜ் ராஜ் சார் கொஞ்ச முயல்கிறேன்..:)
CHENNAI - GEMINI STUDIO - OLDEN DAYS MEMORIES- RECOLLECT
http://i57.tinypic.com/9uruyx.jpg
BIG FLOOR
http://i61.tinypic.com/29lepax.jpg
MAKE UP ROOM
http://i58.tinypic.com/2aifshw.jpg
CAMERA TEST
http://i61.tinypic.com/1zvxxz5.jpg
MUSICAL TROOP
http://i58.tinypic.com/239qf6.jpg