http://i65.tinypic.com/1z6f4ow.jpg
Printable View
மேற்கு மாம்பலம் நேஷனல் அரங்கு அருகில்
http://i65.tinypic.com/hrk8l5.jpg
சிங்கப்பூர் வசந்தம் (தமிழ் )தொலைக்காட்சியில் இன்று காலை நம் ''புரட்சித்தலைவர் " நடித்த "உலகம் சுற்றும் வாலிபன் "ஒளிபரப்பட்டது இன்று மாலை 4 மணிக்கு நம் மக்கள் திலகம் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய "எங்க வீட்டு பிள்ளை " ஒளிபரப்படுகிறது .
( சிங்கப்பூர் பொன்மனச்செம்மல் பக்தர்களே காணா தவறாதிர்கள்)
- தகவல் :- நண்பர் திரு, சந்திரசேகர் சென்னை .