நடந்தால் இரண்டடி நிமிர்ந்தால் நாலடி
படுத்தால் ஆறடி போதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோர்க்கும் சொந்தம்
அட சொல்லடி ஞான பெண்ணே
பதில் சொல்லடி ஞான பெண்ணே
Printable View
நடந்தால் இரண்டடி நிமிர்ந்தால் நாலடி
படுத்தால் ஆறடி போதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோர்க்கும் சொந்தம்
அட சொல்லடி ஞான பெண்ணே
பதில் சொல்லடி ஞான பெண்ணே
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது
தங்க சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மன்னவன் நெஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
நெஞ்சமடி நெஞ்சம் அது நெஞ்சமடி நெஞ்சம்
அங்கு நான் கொடுத்தது .,
இதுதானா கணக்கு நினைவில்லை உனக்கு ., அது ஏன் மறந்தது
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்...
பழைய சோறு பச்சை மிளகாய் பக்கத்துவீட்டு குழம்பு வாசம்
இருட்டு மாங்காய் தெரு சண்டை தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு
Sent from my SM-G935F using Tapatalk
பச்சை மா மலை போல் மேனி
பவள வாய் கமலச் செங்கண
அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே உந்தன்\இச்சுவை
தவிர யான் போய் இந்திர லோகம் வாழும்\அச்சுவை தரினும் வேண்டேன்
அரங்க மா நகருளானே
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண்மயில் என்றே பேராகும்
Sent from my SM-G935F using Tapatalk
பெண் போனால்..இந்தப்பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோ கூட வந்தாயோ
என்றும் இல்லாத சுவை தந்தாயோ
ponaal pogattum podaa indha boomiyil
nilaiyaay vaazhndhavar yaaradaa