பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
yechu pizhaikkum thozhile saridhaanaa eNNi paarunga
naachiyappaa sangili karuppaa poochi kaattum
theeraadha viLaiyaattu piLLai kaNNan theruvile
peNgaLukku oyaadha thollai
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அண்ணன் காட்டிய வழியம்மா இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக் கொண்டு ஏனின்னும் பேசவில்லை
விளையாடு விளையாடு ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு வாழும் வரைக்கும் விளையாடு
வேடிக்கை பார்த்தா தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்தா தோல்வி உனக்கேது
தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா
இல்லை
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும்
நேரம் நீ தான் ஒரு மிருகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே
சிதைந்தது இதம் தரும் வாழ்வே