நறுமணம் கமழும் பாராட்டுக்கு நயமிகு நன்றிகள், பாலா சார்..!
"கும்கி" ஆல்பம் கனஜோர்..!
Printable View
அன்னையை போலொரு தெய்வமில்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை,http://www.youtube.com/watch?v=AfSypDvFiuc
துயரமான செய்தி.
http://3.bp.blogspot.com/-OAPZnfgOaT...600/anjali.jpg
நம் அன்பு ஹப்பர் திரு. ராகவேந்திரன் அவர்களின் அன்புத் தாயார் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அன்னையை இழந்து வாடும் அவருக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னையர் தினமான இன்று அந்த அன்புத்தாய் நம்மை விட்டுச் சென்றது தாங்கொணாத் துயரத்தில் நம்மை ஆழ்த்திவிட்டது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
vasudevan
மகிழ்ச்சியான அன்னையர் தினம்,நமது திரியின் குடும்பத்தினருக்கு துக்க தினம் ஆனது வருத்தமானது.
ராகவேந்திரன் சாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரது அன்னையின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
நமது ராகவேந்தர் சார் அவர்களின் அன்னையார் மறைவு மனதை மிகவும் வருத்தமடைச் செய்தது.
இப்பேரிழப்பினை தாங்கும் சக்தியையும், மனவலிமையையும் அவருக்கு அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஆழ்ந்த இரங்கல்கள்
We share with your grief and pray for departed soul rest in peace. May god give you and your family the courage to face the loss.
:( sad
Deep Condolences, Mr Raghavendra.