வானவில்லே வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளி வந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
Printable View
வானவில்லே வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளி வந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள்
என் கண்ணிலே
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
Sent from my SM-N770F using Tapatalk
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
Sent from my CPH2371 using Tapatalk
காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
Sent from my SM-N770F using Tapatalk
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
Sent from my CPH2371 using Tapatalk
தலை வாழை இலை போட்டு விருந்து வைப்பேன்
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்
தவமின்றி கிடைத்த வரமே .இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்*
Sent from my CPH2371 using Tapatalk
சூரியன் சந்திரன் போல்
உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா
Sent from my SM-N770F using Tapatalk
ஐயா சாமி ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மைய்யா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக்கொம்பிருக்கு வாங்கலியோ
Sent from my CPH2371 using Tapatalk