http://i61.tinypic.com/2ug1gza.jpg
Printable View
மக்கள் திலகம் முதல்வராக பதவி ஏற்பதற்கு முன் நடந்த சில சம்பவங்கள் .
மீனவநண்பன்- மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படங்களின் இறுதி கட்ட படப்பிடிப்பில்கலந்து கொண்டு இருந்தார் .
ஒப்பந்தாமகியும் ,படப்பிடிப்பு துவங்கியும் இருந்த அவரின் 8 படங்கள் நின்று போனது .
பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் .
இன்று போல் என்றும் வாழ்க - தமிழகமெங்கும் 9வது வாரமாக நடை பெற்று கொண்டு வந்தது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்பதை முன்னிட்டு தமிழகமெங்கும் பல
ஊர்களில் மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டது .
The prettiest Chief Minister in the world
http://i62.tinypic.com/2nvn8w.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
The Only Chief Minister who won Tamilnadu thrice consecutively
http://i61.tinypic.com/4t66it.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
The Only Chief Minister always had the thought on the welfare of downtrodden
http://i61.tinypic.com/qss02h.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
The Only Chief Minister who started the World Welcomed Nutritious Noon Meals Scheme for the sake of Education.
http://i61.tinypic.com/156901u.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
The Only Chief Minister who fought for the welfare of Srilankan Thamizhar and rendered financial assistance (unimaginable amount) to LTTE for Tamil Eelam.
http://i59.tinypic.com/250417p.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நமது புரட்சித் தலைவர் அவர்கள் முதன்முறையாக 30-06-1977 அன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பொன்னாளினை முன்னிட்டு, அன்றைய தினம் பிரசுரமான " மாலை முரசு " நாளிதழில் ;வெளியான செய்தி. !
http://i57.tinypic.com/2vvta8w.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பாடத்தெரிந்தவர்கள் மட்டுமே தமிழ் திரையுலகில் சோபிக்க முடியும் என்ற சோக நிலையினை மாற்றி, பிற நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த நம் எழில் வேந்தன், கலையுலக நிரந்தர வசூல் சக்கரவர்த்தி, அரசியல் உலகில் தனி முத்திரை பெற்று, சாதனைகளின் சிகரமாக விளங்கிய நம் பொன்மனச்செம்மலின் பொற்கால ஆட்சி துவங்கியதை யொட்டி :மக்கள் குரல் " நாளேடு தீட்டிய தலையங்கம்
http://i59.tinypic.com/21bqan4.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்[/B]
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், தோல்வியே அறியாத முதல்வரும், என்றும் மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகார பூர்வ நாளேடு "அண்ணா " பத்திரிகையினை படிக்கும் அற்புதமான காட்சி
http://i62.tinypic.com/op1ems.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்