http://i67.tinypic.com/14t4ufr.jpg
Printable View
சூப்பர் ஹீரோ மாத இதழ் -மே 2019
http://i65.tinypic.com/rciiky.jpg
இதயக்கனி படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு காட்சி
http://i68.tinypic.com/raca53.jpg
சத்தியமங்கலம் திரு.சாமுவேல் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள்
http://i64.tinypic.com/2n6dm6s.jpg
http://i67.tinypic.com/11liirb.jpg
ஆரிஃப் ஒரு முஸ்லீம் பெரியவர். தமிழ், ஆங்கிலம், உருது போன்ற மொழிகளில் அருமையாக கவிதைகள் எழுதக்கூடியவர். ஒரு அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் பணியை செய்து வந்தார். எம்ஜிஆர் பற்றி நிறைய கவிதைகள் எழுதியுள்ளார், அதுவும் தலைவரை நேரில் பார்க்காமலே. அக்கவிதைகளை அச்சிட்டு எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கொடுப்பது வழக்கம்.
ஒரு நாள் .. தான் எழுதிய எல்லா கவிதைகளையும் எடுத்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்திற்கு வந்தார். அப்போது தலைவர் அங்கில்லை. அங்குள்ளவர் விவரம் கேட்டதற்கு "இக்கவிதைகளை தலைவரிடம் கொடுத்து, என் மகளின் திருமணத்திற்கு ரூ.1000/- பண உதவி கேட்கலாமென நினைத்தேன் என்று கூறியதும் அந்த உதவியாளர்.. தலைவரிடம் சொல்லி பணம் வாங்கிவைத்திருக்கிறேன். நாளை வந்து பெற்றுக்கொள்ளுங்கள் " என்றார்.
தலைவர் வந்ததும் விவரம் அறிந்தார். கவிதைகளை வாசித்தார். அசந்தே போனார். ஒரு கவரில் ரூ. 1000/-ஐ போட்டு ஆரிஃபிடம் கொடுக்கச் சொல்லி உதவியாளரிடம் கொடுத்தார்.
சில நாட்களாகியும் ஆரிஃப் வரவில்லை. பணம் தலைவரிடம் திருப்பி கொடுக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து ஆரிஃபிடமிருந்து தலைவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் " எனக்கு வேறு இடத்தில் பணம் கிடைத்ததால் மறுநாள் உங்களிடம் பணம் பெற வரவில்லை. நான் தற்போது ஐதராபாத்தில் வசிக்கிறேன். ஆனால் இப்போது மரணத்தின் வாசலில் இருக்கிறேன். எனது கஃபனுக்கு ஒரு புனிதரின் பணம் தேவை. ஆகவே எனக்கு ரூ500/- வேண்டும். ஆகவே இப்பணத்தை புனிதர் எம்ஜிஆர் அவர்களிடம் சொல்லி வாங்கியனுப்பவும் "என்றிருந்தது.
இதைப்பார்த்த எம்ஜிஆர் கண் கலங்கிவிட்டார். காரணம் கஃபன் என்பது "முஸ்லீம்கள் இறந்தபின் அவர்களது உடலில் அணிவிக்கும் உடை. உடனே புரட்சித்தலைவர் ரூ 1500/- கொடுத்து ஆரிஃபிற்கு அனுப்பச்சொன்னார்.
உதவியாளர் திகைத்ததற்கு தலைவர் "ரூ.500/- கஃபனுக்கு, மீதம் ரூ 1000/- #நான் #அவருக்கு #கொடுக்கவேண்டிய #கடன் " என்றதும்... உதவியாளர் மேலும் திகைத்து நிற்க எம்ஜிஆர் தொடர்ந்தார் #ஆயிரம் ரூபாய் #ஆரிஃபிற்கு #நான் #தரவேண்டிய #கடன் #அது. #ஒருவரிடம் #பணம் #வாங்கிவிட்டு #திரும்பக்கொடுப்பதுமல்ல .. #கடன் #கொடுப்பதாகச்சொல்லி.. #கொடுக்காமலே #இருந்தாலும் .. #அது #கடன்தான்...!
யாரால் இப்படி யோசிக்கமுடியும் ???
#இனிமேல் #ஒருவர் #நம் #இதயதெய்வம்பொன்மனச்செம்மல் #மாதிரி #பிறக்கமுடியுமா ???!!!............... Courtesy: fb.,