இன்றைய ஸ்பெஷல்
சொல்லத்தான் நினைக்கிறன்
சொல்லாமல் தவிக்கிறேன்
உங்கள் பதிவு சுகமானது
பாடல் சுகமானது
காரை பற்றி மட்டும் தெரிந்த பூரணத்திற்கு அதை ஓட்டறது எப்படின்னு தெரியலை - ஒரு நல்ல டயலாக் ஒன்னு வரும் படத்தில்
கமல் வில்லனாக அறிமுகம். ஏற்கனேவே அரங்கேற்றம் படத்தில் பாதி வில்லன் .

