http://i62.tinypic.com/347e793.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் 27 வது நினைவு நாளையொட்டி அஞ்சலி பதிவுகள் செய்த இனிய நண்பர்கள் திரு சிவாஜி செந்தில் , திரு கிருஷ்ணா , திரு ரவிகிரண் சூர்யா அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் 27 வது நினைவு நாளின் செய்திகள் , நிழற் படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் உறுப்பினராக இன்று இணைந்தேன் . உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள் .கடந்த 5 ஆண்டுகளாக மையம் திரியை படித்து கொண்டு வருகின்றேன் மக்கள் திலகம் எம்ஜிஆர் எல்லா பாகங்களையும் படித்து மகிழ்ந்துள்ளேன் . மக்கள் திலகத்தின் அருமையான படங்கள் , விளம்பரங்கள் , வீடியோக்கள் , அபூர்வ தகவல்கள் என்று எம்ஜிஆர் நண்பர்கள் இங்கு பதிவிட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது .
நானும் மக்கள் திலகத்தின் தீவிர பக்தன் .
நாடோடி மன்னன் - எனக்கு மிகவும் பிடித்த படம் .
மக்கள் திலகம் - சரோஜாதேவி - எனக்கு பிடித்த ஜோடி .
தொடர்ந்து பல் வேறு செய்திகளுடன் எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
http://i57.tinypic.com/5lvx43.jpg