நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது...
Printable View
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது...
இடை கையிரண்டில் ஆடும் சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே காதல் கீதம் பாடுமே
Sent from my SM-G935F using Tapatalk
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னையென ஆனாள் ஆஆ
ஆதரிப்பாள் தென்மதுரை மீனாள்
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்...
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
Sent from my SM-G935F using Tapatalk
பனி படர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனி தொடுத்த மாலை போலே கன்னி வந்தாள் கண் முன்னாலே
கண் ரெண்டும்
நீ வரத்தானே காத்து கிடந்தது
உன் விழி பாதை பாத்து கிடந்தது
என் அன்பே...
வா முன்பே
Sent from my SM-G935F using Tapatalk
உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை...
https://www.youtube.com/watch?v=wW4r84rRfQM
oru naaL oru pozhudhaagilum oru naaL oru poazhudhaagilum
sivan naamam uchcharikka veNdum janmam kadai thera