Test not able to post.
You do not have permission to perform this action. Please refresh the page and login before trying again.
This is the error message I received when 3 persons were updating Makkal Thilagam thread at the same time.
Printable View

காவேரிபாக்கம் பேரூராட்சி தலைவர் மணி அவர்களின் பிறந்த நாள் போஸ்டர்களை பார்த்து பிரமித்துவிட்டேன்..தலைவரின் படங்கள் பிரமாதமாக உள்ளது..அவரின் இந்த செயலை பார்க்கும்போது நம்மால் இதை போன்று செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கமும் ஆனால் இந்த அரிய செயலை செய்த திரு மணி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..அந்த போஸ்டர்களை இந்த திரியில் வெளியிட்ட எனதருமை நண்பர் வேலூர் திரு.ராமமுர்த்தி அவர்களுக்கு கோடான கோடி நன்றி.
சிறு வயதில் என்னுடைய சேகரிப்பு
http://i49.tinypic.com/309otoy.jpg
உலகை ஆளும் சிவபெருமானாக எம்.ஜி.ஆர்
http://i46.tinypic.com/1hupvk.jpg
விபத்தில் இறந்து விண்ணுலகில் நம் தலைவனைக் காண சென்ற திரு. சாலை நாராயணன் அவர்கள் ஆன்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனான நமது தெய்வத்தை பிரார்த்திப்போம்.