இதே போல திரு கோபால் அவர்கள் எழுதியுள்ள நடிகர் திலகத்தின் பல பரிமாணங்கள் உலகளவில் compare செய்யப்பட்ட அந்த கட்டுரையையும் இதுபோல watermark உடன் வெளிக்கொண்டுவந்து, அந்த புத்தகம் நல்ல ஒரு பொக்கிஷம் அது நம்மிடம் நிச்சயம் ஒரு பகுப்பு வேண்டும் என்று நினைப்பவர் அனைவருக்கும் இதை இதே முறையில் கொடுக்கலாம் என்றும் நினைகிறேன்.
கோபால் சார்....உங்களுடைய மேலான எண்ணத்தை, நீங்கள் பகிர்ந்துகொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் !