கேப்டன் சரவணன் ஸ்டில் அட்டகாசம். அன்பும் சாந்தமும் தவழும் அந்த காந்தக் கண்கள்... பேச வருவதுபோல் என்ன ஒரு தத்ரூபம்? நன்றி எஸ்.வி. சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
கேப்டன் சரவணன் ஸ்டில் அட்டகாசம். அன்பும் சாந்தமும் தவழும் அந்த காந்தக் கண்கள்... பேச வருவதுபோல் என்ன ஒரு தத்ரூபம்? நன்றி எஸ்.வி. சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=TLbG...ature=youtu.be
இங்கே காவல்காரனின் வசூல் சாதனை விவரங்களை பார்த்தவுடன் , அவர்கள் நடிகரின் 200 வது பட விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். இது குறித்து இங்கே நாம் ஏற்கனவே பலமுறை பதில் கூறியாகிவிட்டது. அவர்கள் முகாமைச் சேர்ந்த, அவர்களது நடிகரை வைத்து படம் எடுத்த முக்தா சீனிவாசன் அவர்களே புரட்சித் தலைவரின் இதயக்கனி படம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கொடுத்ததாக பகிரங்கமாக பொது மேடையிலேயே கூறியுள்ளார். ஆகவே அவர்களது படம் ஒன்றும் புதிய சாதனையை ஏற்படுத்தவில்லை.
சரி அதுதான் போகட்டும். இதுவரை அந்தப் படம் ரூ.1 கோடி வசூலித்ததாக கூறி வந்தவர்கள் (விளம்பரமும் அப்படித்தான் கூறுகிறது. ஏற்றுக் கொள்வோம்) திடீரென்று ரூ.2 கோடி வசூலித்ததாக அள்ளி விடுகிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் மிகப் பெரிய வெற்றி என்று நாம் சொன்னால் உடனே, சென்னையில் மட்டும் ஓடிய மர்மம் என்ன? ஏன் ஒரு தியேட்டரில் மட்டும் ஓடியது? (உண்மையில் இரண்டு தியேட்டர்கள், கர்ணன் ஒரு தியேட்டர்தான்) என்று கேட்பவர்கள், அவர்களது இந்த ரூ.2 கோடி வசூல் மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும். உண்மையிலேயே அவர்களது படம் ரூ.2 கோடி வசூலித்திருந்தால் அந்த விளம்பரத்தையும் பதிவிடலாமே?
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கோபால்,
நீங்கள் ஆத்திரப்படுவதில் இருந்தே திரிசூலம் படம் ரூ.2 கோடி வசூலித்ததற்கான ஆதாரம் இல்லை என்று தெரிகிறது. எங்களை எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்கிறீர்களே? பிட் நோட்டீஸ் என்கிறீர்களே? அந்த பிட் நோட்டீஸ் ஆதாரத்தையாவது (ரூ.2 கோடிக்கு)நீங்கள் காட்டுங்கள் என்றால் ‘மரியாதை’ காட்டுவோம் என்கிறீர்கள். ஆத்திரப்படாதீர்கள். ‘ஆத்திரக்காரனுக்கு.....’
அன்புடன் : கலைவேந்தன்
The digitized version of “Ayirathil Oruvan”
The digitized version of “Ayirathil Oruvan” starring MGR and Jayalalitha celebrated its Silver Jubilee on Monday. AIADMK Chief Secretary Jayalalitha, first play with MGR was “Ayirathil Oruvan”.
She declared that the film had paved the way for her entry in to politics.
The movie played by MGR and Jayalalitha and directed by B.R.Panthulu was released in 1965.
Jayalalitha’s first movie to pair with MGR and the pair continued to act 28 films together. She also has said that film gave her unforgettable and lifelong experience.
In a letter sent to Divya Films that released the digitized version of the movie, she has written, “It was a successful film, and it gave me an opportunity to meet MGR and converse with him”.
“Even after 50 years after its release, the film remains like a fresh lotus depicted in a beautiful painting,” she said.
“It stands testimony to the quality of the story and the talent of those who participated in the making of the film,” she said. She has said that the director B.R.Panthulu is like a father to her and had regards to her.
She added that if she had known about the celebration before she could not have accepted for other engagements and would have attended the function.
She wished the team to make more achievement.
http://kuwaitnris.com/2014/09/02/the...rathil-oruvan/
திரு கலைவேந்தன் சார், உங்களின் நற்பதிவுகள் அருமை...வேலூர் திரு ராமமூர்த்தி அவர்கள் வேலூர் records - மக்கள்திலகம் MGR., அவர்களின் எவரும் நெருங்க முடியாத சாதனைகளை பதிவிட்டவுடன் அங்கே நம் தோழர்கள் உஷ்ண பெரு மூச் விடுகிறார்கள்... ஒன்று!!! நண்பர்களே, அடிப்படையிலேயே மக்கள்திலகத்தின் சாதனை- வரலாறுகளுக்கும்--- மற்றவர்கள் செயல்பாடுகளுக்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது...அதனால் புரட்சி தலைவரின் சாதனை செயல்பாடுகளுடன் ஒப்பிட இயலாது என்பதனை பாசத்துடன் தெரிவித்து கொள்கிறேன்...
கலைவேந்தன், நாங்கள் முன்னே கேட்டது: கர்ணன் vs AO பாக்ஸ் ஆபீஸ் ஓட்டம் பற்றி ? நான் ஏற்கெனவே AO rerelease ஒரு flop என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் proof கொடுத்துள்ளேன். கர்ணன் rerelease 5 cr வசூல் ஆகிவுள்ளது. AO collection என்ன?
AO ஓட்டம் என்பது ADMK / MGR fanskku மட்டும் தான் - AO ஓட்டபடுகிறது. கர்ணன் ஓடிய படம் - கர்ணன் rerelease வெற்றி என்பது அனைவரும் ஏற்று கொண்ட உண்மை. கர்ணனின் வெற்றி நடிகர் திலகத்தின் வெற்றி - முழுவதும் BO மன்னர் சிவாஜிக்கே.
AO 175 நாட்களில் எத்தனை show ஓடிவுள்ளது - 175 shows இருக்குமா? NT கர்ணன் முதல் சில வாரங்களில் daily 4 shows ஓடிவுள்ளது. AO முதல் சில நாட்களில் அத்தனை தியேட்டர் இருந்து தூக்கப்பட்டது, இந்த 2 தியேட்டர் தவிர்த்து .மீண்டும் மீண்டும் கேட்கிறோம்: AO வசூல் என்ன? இந்த விவரத்தை காட்டுங்கள், பிறகு பேசலாம். அது வரை நடிகர் திலகம் தான் என்றும் சாதனை சக்கரவர்த்தி என்பத்தை ஏற்று கொண்டு சற்று மனித தன்மையை காட்டுங்கள். ஒரு FLOP rerelease வெற்றி வெற்றி என்று சொன்னால் வெற்றி ஆகாது. படம் ஓட வேண்டும் - இந்த இன்டர்நெட் யுகத்தில் AO MGR படமே தவிர பொது மக்கள் படம் ஆகவில்லை.
if Muktha was so happy with Idhyakkani, why didn't he make movie with MGR? When was the last time Muktha films made a successful movie? Before Nayagan, it was again NT helped him with Keelvanan sivakkum. முக்தாவை support அழைக்கும் போதே தெரிகிறது - தங்களிடம் சரக்கு இல்லை என்று.
Regards
திரு கலைவேந்தன் சார், அவர்கள் இருநூறாவது பட சாதனை தகவல்களை கோபத்துடன் போடுவதாக கூறினீர்கள்... அந்த படமும் - மக்கள்திலகம் முதல்வராக பதவி ஏற்றபின் கொண்டு வந்த சினிமாவை வாழ வைக்கும் திட்டமான" ticket tax "-முறையாகும் ...அது கூட பொன்மனச்செம்மல் என்ற ஒரே மகத்தான மனிதரினால்தான் என திட்டவட்டமாக கூறி கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்...அது மட்டுமல்ல சார், அவர்கள் படத்தையெல்லாம் பழம் பெரும் -சாதாரண காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்ததும் முக்கிய காரணமாகும்...மற்றும் வேறு நம்பிக்கையும் இல்லாமல் 200- படவிழா - என்ற சைடு ரீல் - வசூல் விழுந்ததுமே இடையில் செருகி காண்பிக்கபட்டதுமே ---என்பதும் அனைவரும் அறிந்த உண்மையாகும்...இது கூட அறியாதவரா அங்கே பதிவிடுகின்றனர்?
பாவம்?!...எதுவுமே புரியாமல், அல்லது அறிந்து கொள்ள கூட ஆர்வம் இல்லாத விஷயாதி - ரசிகர்கள்தான் அந்த பெரிய நடிகரின் பெரிய பலவீனம் என்பதை அவர்கள் மீண்டும் தண்டோரா போடுகிறார்கள்... சரி... அவர்கள் வீண் ஆசையை நாம் ஏன் கெடுப்பானேன்? டிஜிட்டல் செய்து வெளியிட்ட அவர்கள் படம் ஓடியது என்றால், பின் வந்த மூன்று டிஜிட்டல் வெளியிடுகள் என்ன ஆனது? ஆகையால் -நாங்கள் மோத வேண்டிய அவசியம் நிச்சயமாக உங்களுடன் ---இல்லை!!! அப்புறம் மன-மாச்சிரியங்கள் ஏற்படும் அளவுக்கு பற்பல கருத்துக்களை, உண்மை-நிலையை கூற கூடிய அவசியத்தை உண்டாக்க மாட்டீர் -என நினைகிறோம்... because ...ONE SUN , ONE MOON , ONE MGR ...