खेल खेल में khel khel mein
1975 இல் வெளிவந்த ரவிடண்டன் இயக்கிய ரிஷி ,நீட்டு நடித்த வெற்றி சித்ரம்
ஆர் டீ பரமன் இசையில் பொளந்து கட்டிய பாடல்கள்
கல்லூரி மாணவர்கள் வாழ்கையை ஒட்டி அமைக்கப்பட்ட கதை
படத்திற்கு பலம் சேர்த அருணா இராணி ,இப்தகார்
Printable View
खेल खेल में khel khel mein
1975 இல் வெளிவந்த ரவிடண்டன் இயக்கிய ரிஷி ,நீட்டு நடித்த வெற்றி சித்ரம்
ஆர் டீ பரமன் இசையில் பொளந்து கட்டிய பாடல்கள்
கல்லூரி மாணவர்கள் வாழ்கையை ஒட்டி அமைக்கப்பட்ட கதை
படத்திற்கு பலம் சேர்த அருணா இராணி ,இப்தகார்
'கைட்' வஜ்ரம் போல நெஞ்சில் ஒட்டிய வைரம். எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது. அதே போல 'ஜ்வல் தீப்' படமும்.
கதைச் சுருக்கத்திற்கு நன்றி கிருஷ்ணா சார். அருமை.
http://www.youtube.com/watch?v=XeKU6gAqF70
ek mai aur ek tho
thanks vaasu sir
நம் வயதை ஒத்த அனைவரயும் கவர்ந்த படம் guide
http://upload.wikimedia.org/wikipedi...8d.1995%29.jpg
இவர் நினைவு இருக்கிறதா வாசு சார்
உங்களுக்கு நினைவு தப்பினா தான் எல்லாம் மறக்கும் :)
நீட்டுசிங், ரிஷிகபூர்... 'குல்லம் குல்லா பியார் கரேங்கே ஹம் தோனோ '... பிஸ்.....ஸ். நீது சிங் டிரெஸ் சூப்பரோ சூப்பர். அவருக்கு மட்டுமே சூட்டாகும்.
http://www.youtube.com/watch?v=a4hfu...yer_detailpage
போடாத வேஷம் கிடையாது
அப்பா ,மாமா,போலீஸ் ஆபீசர்,ஜட்ஜ்,பிரின்சிபால் ,போலீஸ் கமிசினர்
இப்படி பல வேடங்களில் கலந்து கட்டுவார்
வாய்ஸ் கொஞ்சம் கர கர னு இருக்கும் .ஆனால் அது தான் அவர் பலம்
உங்கள் பதிவில் தான் இவர் பெயர் வர வேண்டும்
இந்திப் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோலா கூப்பிடு Iftekhar ஐ :)
Iftekhar as inspector in Don (1978)
http://3.bp.blogspot.com/-yNTe3Q1QVp...j4/s1600/4.jpg
அருமை வாசு சார்
இன்சாப் கா தராசு தமிழ் இல் நியாயம் என்று நினைவு
சிமி,இப்தேகார் நடித்து இருப்பார்கள்
செம ஓட்டம்