http://i57.tinypic.com/qxnr5i.jpg
Printable View
90 வயதைத் தொட்டுவிட்டார் நல்லகண்ணு. சுதந்திரப் போராட்ட காலத்தில் அரசியலுக்கு வந்து, 'அன்னிய’ இந்தியாவிலும் அரசியல் நடத்திக்கொண்டு இருக்கக்கூடியவர். அவரது பிறந்தநாள் விழாக்களுக்காக கட்சி திரட்டிக் கொடுத்த பணத்தைக்கூட மீண்டும் கட்சிக்கே கொடுத்துவிட்டார். 'திடீரென்று ஒரு ஆபரேஷன் பண்ணணும்னாலும்கூட பண்ண முடியாதுபோல, அந்தளவுக்கு ஆஸ்பத்திரி செலவு எல்லாம் எக்கச்சக்கமா போயிடுச்சே! சாதாரண ஜனங்க என்ன பண்ணுவாங்க?’ என்று இன்றும் அடித்தட்டு மக்களின் மனோபாவத்திலேயே யோசிக்கக்கூடியவர். கடந்த கால உழைப்பு அனைத்தும் வீணாகிப் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் வாழும் அப்பாவி மனிதர். அவர் இதுவரை சட்டமன்றத்துக்குள்ளோ நாடாளுமன்றத்துக் குள்ளோ போகவில்லை. கோவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது தோற்கடிக்கப்பட்டார். நல்லகண்ணுகள் காலம் அல்ல இது!
## பொது வாழ்வின் இலக்கணம் அய்யா
நல்லக்கண்ணு அவர்களின் பிறந்தநாள் இன்று !
Courtesy : Sri. Chandran Veerasamy, FB.
http://www.youtube.com/watch?v=F2kBL...ature=youtu.be
BHEL RANIPET
http://i57.tinypic.com/mcdmih.jpg
SIPCOT RANIPET
http://i57.tinypic.com/20ac9lg.jpg