Dear Mr. Raghavendra,
I'm so sorry to hear about your loss. My deepest sympathies to you and your family.
RC
Printable View
Dear Mr. Raghavendra,
I'm so sorry to hear about your loss. My deepest sympathies to you and your family.
RC
Dear Mr Ragavendaran sir,
Very sad to hear the news.My deepest condolences to you
15-5-2012 'தினத்தந்தி'
பார் போற்றும் நம் 'கர்ணன்' வெற்றிகரமாக மீண்டும் நூறாவது நாளைக் காண இருக்கிறார். இந்த மாபெரும் வெற்றியைப் பற்றியும், நூறாவது நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப் பட இருப்பதையும் குறித்து 15-5-2012 'தினத்தந்தி' நாளிதழில் வந்துள்ள மகிழ்ச்சியான செய்தி.
http://i1087.photobucket.com/albums/...n31355/kar.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
My deepest condolences to Mr.Ragavendran & his family
regards
kumareshanprabhu
திரு. இராகவேந்திரன் அவர்களுக்கு,
எப்போதும் சந்தோஷமாக நமது ஹப்பில் வலம் வரும் என்னால், இந்த துயரச் செய்தியைக் கண்டவுடன் மேலே நகர முடியவில்லை. உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உனடியாக அந்த துயரை மறக்க நமது ஹப்பிற்கு ஒரு புதிய தகவலுடன் திரும்பியது மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.
ஆறுதலுடன்,
திரு. வாசுதேவன் அவர்களுக்கு,
தாங்கள் மீண்டும் இத்திரிக்கு திரும்பியதும், அதற்காக நீங்கள் கொண்டு வந்த 100வது நாள் விழா செய்தியும், கற்கன்டாக இனிக்கிறது. தொடரட்டும் தங்களின் பெரும்பனி!
நட்புடன்,
Raghavendran sir, very sad to hear the news.Heartfelt condolences to you.
அன்பு சிவாஜிதாசன் அவர்களே!
தங்கள் மேலான அன்பிற்கும், பாராட்டிற்கும் என் அன்பு நன்றிகள். கர்ணன் நூறாவது நாள் வெற்றி விழாவை மகிழ்ச்சியோடு வரவேற்க தயாராவோம்.
வாசுதேவன்.
அன்பு ராகவேந்திரன் சார்,
தாயை இழந்த தாங்கொணாத் துயரத்திலும் தாங்கள் கர்ணன் பற்றிய பதிவுகளை அளித்திருப்பது தங்களுக்கு நடிக தெய்வத்தின் மீதுள்ள அதீதப் பற்றுதலை பறைசாற்றுகிறது. தங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவனையும், இறைவருக்கும் மேலாக நான் வணங்கும் நடிகர் திலகத்தையும் வேண்டுகிறேன்.
vasudevan.