Originally Posted by
tacinema
கலைவேந்தன், நாங்கள் முன்னே கேட்டது: கர்ணன் vs ao பாக்ஸ் ஆபீஸ் ஓட்டம் பற்றி ? நான் ஏற்கெனவே ao rerelease ஒரு flop என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் proof கொடுத்துள்ளேன். கர்ணன் rerelease 5 cr வசூல் ஆகிவுள்ளது. Ao collection என்ன?
Ao ஓட்டம் என்பது admk / mgr fanskku மட்டும் தான் - ao ஓட்டபடுகிறது. கர்ணன் ஓடிய படம் - கர்ணன் rerelease வெற்றி என்பது அனைவரும் ஏற்று கொண்ட உண்மை. கர்ணனின் வெற்றி நடிகர் திலகத்தின் வெற்றி - முழுவதும் bo மன்னர் சிவாஜிக்கே.
Ao 175 நாட்களில் எத்தனை show ஓடிவுள்ளது - 175 shows இருக்குமா? Nt கர்ணன் முதல் சில வாரங்களில் daily 4 shows ஓடிவுள்ளது. Ao முதல் சில நாட்களில் அத்தனை தியேட்டர் இருந்து தூக்கப்பட்டது, இந்த 2 தியேட்டர் தவிர்த்து .மீண்டும் மீண்டும் கேட்கிறோம்: Ao வசூல் என்ன? இந்த விவரத்தை காட்டுங்கள், பிறகு பேசலாம். அது வரை நடிகர் திலகம் தான் என்றும் சாதனை சக்கரவர்த்தி என்பத்தை ஏற்று கொண்டு சற்று மனித தன்மையை காட்டுங்கள். ஒரு flop rerelease வெற்றி வெற்றி என்று சொன்னால் வெற்றி ஆகாது. படம் ஓட வேண்டும் - இந்த இன்டர்நெட் யுகத்தில் ao mgr படமே தவிர பொது மக்கள் படம் ஆகவில்லை.
if muktha was so happy with idhyakkani, why didn't he make movie with mgr? When was the last time muktha films made a successful movie? Before nayagan, it was again nt helped him with keelvanan sivakkum. முக்தாவை support அழைக்கும் போதே தெரிகிறது - தங்களிடம் சரக்கு இல்லை என்று.
Regards