MAKKAL THILAGAM AT THE AGE-60
SUPER STILL. THANKS MUTHAYAN SIR
http://i59.tinypic.com/21nhcvr.jpg
Printable View
MAKKAL THILAGAM AT THE AGE-60
SUPER STILL. THANKS MUTHAYAN SIR
http://i59.tinypic.com/21nhcvr.jpg
Dear Velloraar
ungaludaya velinaadu payanam innimayaaga amaya ennudaya vaazhththukkal.
RKS
தான் ஏற்றுக்கொண்ட தலைவருக்கு பெருமை சேர்த்த காரணத்தினால்தான் நம் மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் மறைந்தும், அவரது புகழ் மங்காமல் இன்றும் இருந்து வருகிறது.
http://i61.tinypic.com/2d1uvxe.jpg
ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்து தன் சொந்த பலத்தினால்தான் உயர்ந்ததாக கதை விடும் இன்றைய அரசியல்வாதிகள் இதை உணர்ந்தால் சரி !
நெஞ்சை நெகிழ்ச்சியடையச் செய்த இந்த செய்தியினை பதிவிட்ட திரு. கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி !
மறு வெளியீட்டில் வரலாற்று சாதனை புரிந்த நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் காவியமாம் “ஆயிரத்தில் ஒருவன் “ 19௦ வது நாள் வெற்றி விழா மற்றும் பத்திரிகையாளர் திரு. நாகை தருமன், பாடலாசிரியர் திரு. பூவை செங்குட்டுவன் ஆகியோரை கவுரவித்த விழா பற்றிய நிழற் படங்களை பதிவிட்ட சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கும்,
நம் புரட்சித்தலைவர் அவர்கள் கொணர்ந்த மேன்மையான சத்துணவு திட்டத்தின் சிறப்புக்களையும், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அமுல் படுத்திய ஏழை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் முன்னோடி திராவிட இயக்க நிறுவனர்களுள் ஒருவரான சர். பி. டி. தியாகராசர் அறிமுகபடுத்திய திட்டமே என்ற தகவலையும், “அன்னமிட்ட கை “ என்ற தலைப்பில் பதிவிட்டு திராவிட இயக்கத்தின் பெருமையை பறை சாற்றிய சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கும்,
குழந்தைகள் தினத்தினையொட்டி, அந்த குழந்தைகளுக்கு அன்னமிட்டு மகிழும் நம் அன்புத்தளைவரின் நிழற் படத்தை பதிவிட்ட திரு. கலியபெருமாள் அவர்களுக்கும்,
தனது அலுவலக பணிகளுக்கிடையே, அயராமல், அசராமல், தினசரி அற்புதமான தொடர் பதிவுகளை வழங்கி வரும் அருமை சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கும்,
சிறு தகவல் என்றாலும், செய்தி என்றாலும், அதை வித்தியாசமான முறையில், அதிக சிரத்தை மேற்கொண்டு, photo shop முறையில் பதிவுகளை வழங்கி அசத்தி வரும் அன்பு சகோதரர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும்,
சென்னை நகரம் மட்டுமல்லாது மதுரை மாநகரிலும் திரையிடப்பட்டு வரும் மக்கள் திலகத்தின் காவியங்களை பற்றிய செய்திகளை தொடர்ந்து பதிவிட்டு வரும் திரு. லோகநாதன் அவர்களுக்கும்,
மக்கள் திலகம் திரி பகுதி 11 ஐ விரைவில் பூர்த்தி செய்யவிருக்கும் திரு. யூகேஷ் பாபு அவர்களுக்கும், மற்றும் தங்கள் பதிவுகளை இத்திரியினில் பதிவிட்டு வரும் திருவாளர்கள் ஜெய்ஷங்கர், சுஹாராம், முத்தையன் அம்மு உள்ளிட்ட
மக்கள் திலகத்தின் இதர அன்பர்களுக்கும், எனது பணிவான நன்றி
மக்கள் திலகம் திரியின் பாகம் 12 ஐ வெகு விரைவில் துவக்கவிருக்கும் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் !
மதுரை - திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''மாட்டுக்கார வேலன்''
நன்றி .தகவல் - திரு கருப்பசாமி - மதுரை
தமிழ்த்திரையுலகில் ரசிகர்களால் மிகவும் விரும்பி ரசிக்கப்பட்ட இணை. இதற்கு இணையான இணை இதுவரை இல்லை.
http://i60.tinypic.com/dyp4ih.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/swztvs.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்