-
http://i57.tinypic.com/auy2d0.jpg
மக்கள் திலகத்தின் இந்த மாதிரி காட்சிகள் போல், தம்மால் நடிக்க முடியாது என்று, "எங்க வீட்டு பிள்ளை" ஹிந்தி, தெலுங்கு மொழி மாற்று படங்களில் நடிக்கும் போது, பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர் மறைதிரு. திலீப் குமார் மற்றும் என். டி. ராமா ராவ் அவர்கள்.
-
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
http://i57.tinypic.com/auy2d0.jpg
மக்கள் திலகத்தின் இந்த மாதிரி காட்சிகள் போல், தம்மால் நடிக்க முடியாது என்று, "எங்க வீட்டு பிள்ளை" ஹிந்தி, தெலுங்கு மொழி மாற்று படங்களில் நடிக்கும் போது, பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர் மறைதிரு. திலீப் குமார் மற்றும் என். டி. ராமா ராவ் அவர்கள்.
https://www.youtube.com/watch?v=9bUWo_ek4Q8
-
-
Dear Kalaivendan sir
I am just reading the proceedings.
I will definitely respond to the FAKE information's that you have received and that you had blindly published here without validating.
Regarding Mr. Sridhars interview, the link that you have published it is NOT KALKI page. Please publish KALKI page than giving link or copy pasting some other link of your group well wisher.
Tamil Film Industry knows very well as to WHICH ACTOR is CAPABLE of Absconding without informing. Nadigar Thilagam was the ONLY DISCIPLINED ACTOR in terms of COMMMITMENT.
That statement is one proof that the one reproduced by you is FAKE by All Means. The rest I will write tomorrow. Please wait till then.
Regards
-
-
-
-
-
http://i58.tinypic.com/14dzrlt.jpg
கலைவாணர் அவர்களின் புதல்வன் என்.எஸ்.கே.நல்லதம்பி அவர்களின் நாற்பதாம் ஆண்டு திருமணநாள் இன்று.
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களிடம் ஆசி பெறும் தம்பதியரை நாமும் வாழ்த்துவோம்.
இனிய திருமணநாள் வாழ்த்துகள்.