Nantri, nantri, nantri.
Can we get videos also?
Cheers,
Sathish
Printable View
கர்ணன் 101- ஆவது நாள் வெற்றிக் கொண்டாட்டங்கள்.
இடம்: சென்னை சத்யம் சினிமாஸ்
நாள்: 24-6-2012
அன்புச் சகோதரர்கள் ராகவேந்திரன் சாரும், பம்மலார் சாரும் கர்ணர்களாய் 'கர்ணன்' நூறாவது நாள் வெற்றிவிழாக் கொண்டாட்டங்களை நிழற்படங்களாகத் தந்து அசத்தி விட்டார்கள். இதோ அவல் கொடுத்த குசேலனாய் என் பங்கிற்கு சில நிழற்பட காட்சிகள்.
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0412.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0414.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0415.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0416.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0418.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0419.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0427.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0429.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0431.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0432.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0433.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0443.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0444.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0445.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0439.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0442.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0450.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Though booked a ticket on 23rd, due to some personal reasons, cancelled. hope will be on Chennai on 21st or 22nd June (for Sorgam ?)
Many Many thanks to Mr.Raghavendra, Pammalar, Vasu, Murali and others for Karnan 100th day celebration coverage.
டியர் பாரிஸ்டர் சார்,
தங்கள் அன்பு உள்ளத்திற்கு நன்றி. நேற்று கர்ணன் வெற்றி விழாவில் தங்கள் அருமை நண்பர் திரு ஆனந்த் அவர்களை சந்தித்து பெருமகிழ்வுற்றேன். பலநாள் பழகிய நண்பராக அவர் என்னிடம் உரையாடியது மிக சந்தோஷமாய் இருந்தது.(பார்க்கவும் அவர் எஸ்.பி.சௌத்ரி போலத்தான் இருக்கிறார்)
தங்கள் அருமை தகப்பனார் உடல்நலம் நலிவுற்றிருப்பத்தையும், அதன் காரணமாக தாங்கள் விழாவிற்கு வரமுடியாமல் போன சூழ்நிலையையும் திரு ஆனந்த் அவர்கள் தெரிவித்தார்.
இறைவன் அருளாலும், இறைவனுக்கும் மேலான நம் இதய தெய்வத்தின் அருளாலும் தங்கள் தந்தையார் பூரண உடல் நலம் பெற்று நீடு வாழவேண்டும் என்பதே எங்கள் அனைவரது பிரார்த்தனையுமாகும்.
vasudevan