http://i46.tinypic.com/2yphunn.jpg
Printable View
முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதி
http://i47.tinypic.com/ixxvuh.jpg
கோட்டகுப்பம் E.C.R.ரோடு
http://i46.tinypic.com/95v7h0.jpg
காந்தியடிகள் நினைவு நாள் பாரதமெங்கும் சர்வோதய நாளாக கொண்டாடப்படுகிறது. பண்டித நேரு பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது இன்னும் உலகப் பெரியார் பலரின் நாட்கள் உழைப்பாளர்கள் நாளாகவும், மங்கள நாளாகவும் தியாகிகள் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த வகையில், இனிய மனிதர் எம்.ஜீ.ஆர். தோன்றிய ஜனவரி 17ம் நாளை வள்ளல்கள் நாளாக கொண்டாட வேண்டும்.
- சொன்னவர் மறைந்த எழுத்தாளர் கல்கண்டு பத்திரிகை ஆசிரியர் தெய்வத்திரு. தமிழ்வாணன் அவர்கள் -
http://i49.tinypic.com/ix847k.jpg
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
மனித தங்கம் எம்.ஜீ.ஆர். அவர்கள் நல் வழியில் சம்பாதித்த பணத்தை நல்ல வழியீல் செலவிடுகிறார். அவர் பெயரில் மன்றம் ஆரம்பித்து சேவை செய்து வந்தால் ஒரு சிறைச்சாலையை மூடுவதற்கு சமம் ஆகும்.
இப்படி முத்தான கருத்தை கூறியவர் முத்தமிழ் காவலர் தெய்வத்திரு கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள்.
http://i47.tinypic.com/59ubnb.jpg
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்