msv file
http://i57.tinypic.com/152hu2p.jpghttp://i62.tinypic.com/rizu4o.jpghttp://i59.tinypic.com/wsac2g.jpg[/QUOTE]
Printable View
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நமது
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...
நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்
நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாதக் கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி அன்று
இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ
இந்நாட்டில் மலரும் சம நீதி
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...
25-09-1964 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் மற்றுமொரு மகத்தான காவியம் "தொழிலாளி" ஒரிஜினல் தியேட்டர் பாட்டுப் புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :
http://i62.tinypic.com/r0yx4z.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
வாலிபனை வரவேற்க காத்து இருக்கும் ரசிகர்கள்
http://i1170.photobucket.com/albums/...ps48cfeb21.jpg
25-09-1964 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் மற்றுமொரு மகத்தான காவியம் "தொழிலாளி" ஒரிஜினல் தியேட்டர் பாட்டுப் புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :
http://i57.tinypic.com/1042n84.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
NALLA NERAM - MALAYALAM POSTER
http://i61.tinypic.com/2zsoetx.jpg