Golden Jubilee post in srimgr.com
http://www.mgrroop.blogspot.in/2015/...n-jubilee.html
http://i125.photobucket.com/albums/p...psrmtms4gg.jpg
Printable View
Golden Jubilee post in srimgr.com
http://www.mgrroop.blogspot.in/2015/...n-jubilee.html
http://i125.photobucket.com/albums/p...psrmtms4gg.jpg
http://i125.photobucket.com/albums/p...psko0m9cul.jpg
K.P.Ramakrishnan behind MGR is in Nambiyar's costume.
http://i125.photobucket.com/albums/p...psjwkg9lz3.jpg
Golden Jubilee post in srimgr.com
http://www.mgrroop.blogspot.in/2015/...n-jubilee.html
Ayirathil Oruvan Golden Jubilee post in srimgr.com
http://www.mgrroop.blogspot.in/2015/...n-jubilee.html
http://i125.photobucket.com/albums/p...pslsuf5kfe.jpg
The above photo is shared by R.Govindaraj.
எப்படிப்பட்ட சோதனைகளை, அடக்குமுறைகளை, அதிகார பலத்தின் மூலம் ஊற்றெடுத்த அமில ஆறுகளை தாண்டி திரைத்துறையிலும் அரசியல்துறையிலும் தலைவர் வெற்றிக் கொடி நாட்டினார் என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பும் தலைவரின் மகோன்னத சாதனைகளும் பெருமைகளும் நம்மை பெருமிதம் கொள்ள வைக்கின்றன. இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் பொக்கிஷப் பதிவுகளை பதிவிட்டுள்ள திரு.குமார் சாருக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
1948-ம் ஆண்டில் ஒருவருக்கு தலைவர் எழுதியுள்ள பதில் கடிதம். யாருக்கு கடிதம் எழுதுகிறாரோ அவரை சந்தித்ததாக நினைவில் இல்லை என்று கூறுகிறார். ஆனாலும் அவரை உரிமையுடன் சகோதரா என்று குறிப்பிட்டு சகோதர பாசத்துடன் அழைக்கிறார். கடிதத்தின் விவரம் என்ன என்பது தெரியவில்லை. மிகவும் அற்புதமான பொக்கிஷ பதிவு. நன்றி திரு.வி.பி.சத்யா.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்