seyyunga :bow:Quote:
Originally Posted by Plum
Printable View
seyyunga :bow:Quote:
Originally Posted by Plum
padmini got another vote! :shock:
What do you mean, comrade? To Padmini-ism or Vaanisri-ism :shock:Quote:
Originally Posted by Plum
Oru pechukku sonnaenpa. Apdillam maaram udiyuma...Quote:
Originally Posted by groucho070
Okay, ippadi "hint" ellam public-a sollatheyngga. Voters bayanthiduvaangga, especially from strong campaigner like you.
By the way, feeeda pona thread slow down aachu. Maybe waiting Murali-sar's next post.
சரியான கட்டத்தை தேர்வு செய்துள்ளீர்கள். அந்த நாணப்பார்வையை, அன்றைக்கிருந்த நட்சத்திரங்களான சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி, சௌகார், விஜயகுமாரி யாரும் இவ்வளவு அழகாகக் காட்டியிருக்க முடியாதுQuote:
Originally Posted by mr_karthik
ஆகா... அணு அணுவாக ரசித்திருக்கிறீர்கள். காரனம், படமும் அதில் நடித்தவர்களும் அப்படி.Quote:
Originally Posted by mr_karthik
தளத்தில் நிறையப்பேர் தமிழில் எழுதுகிறார்கள். அவர்களில் யார்?. ஒருவேளை நானா?. காரணம் சில இடங்களில் நடை என்னை ஒத்திருக்கிறது.Quote:
Originally Posted by mr_karthik
உண்மை... இந்த கட்டத்தில் ரசிகர்கள் எல்லோருமே கிளீன் பௌல்ட்.Quote:
Originally Posted by mr_karthik
நானும் பலமுறை கவனித்திருக்கிறேன். 'Made for each other' என்று நிரூபித்த ஏராளமான பாடல்களில் இதுவும் ஒன்று.Quote:
Originally Posted by mr_karthik
தேவிகாவின் தீவிர ரசிகராயிருந்தும் நடுநிலையோடு சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அவரது முகபாவத்தில் இவையெல்லாம் மறைந்துவிடுகிறன.Quote:
Originally Posted by mr_karthik
கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல, நடுநிலையாளர்களுக்கும் இந்நாட்டில் ஓட்டுரிமை உண்டு என்பதை முரளி அண்ணா அறிந்திருப்பார். இருந்தாலும் உங்கள் கேன்வாஸிங் பக்காவாக இருக்கிறது.Quote:
Originally Posted by mr_karthik
விரதமெல்லாம் எதுவுமில்லை. நம்ம ஓட்டை யாரும் கள்ள ஓட்டு போட்டுவிட முடியாது என்ற தைரியம். அதோடு, ஜோடிகளில்லாமலும் ஏராளமான படங்களில் அவர் அட்டகாசம் பண்ணியிருக்கார் என்று வாதிட ஒருத்தராவது வேண்டாமா?. அதனால்தான், அந்தக்கருத்தில் விடாப்பிடியாக இருக்கிறேன். ஏன்னா, நான் கொஞ்சம் வித்தியாசமாக செய்ய நினைப்பவள். (பல சமயங்களில் அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையும் உண்டு)Quote:
Originally Posted by mr_karthik
கடைசி பந்தில் 'சிக்ஸர்' அடிப்பது என்பது இதுதானா?.Quote:
Originally Posted by mr_karthik
ஓ... எங்கேயோ போயிட்டீங்க. அதுக்காக நடிகர்திலகம் மன்றத்தை விட்டு போயிடாதீங்க. நமக்கு இதுதான் தாய்க்கட்சி.Quote:
Originally Posted by mr_karthik
கவலைப்படாதீங்க. தேவிகா எப்போதுமே 'நம்ம' தேவிகாதாங்க. அதை முறியடியடிக்க 'ஆனந்த'மாக ஏற்றப்பட்ட 'ஜோதி'கள் ஒரு படத்தோடு முடிந்த கதையெல்லாம் உங்களுக்கு தெரியும்தானே.
saaradha_sn, konjam pidivaadham thalarthindu Devika-kku vote pottudungalaen..neengaLE evLO azhaga ezhudhi irukkeenga Devika pathi.
ivLo sollittu, vote-ai mattum withhold paNNinA epdi?Quote:
Originally Posted by saaradha_sn
idhellam poga, Enga mandra thalaivar mr K post-kugave kooda vote podalAm...
Normally every one say padmini but after padmini Sarojadevi is the best with acting and attractive
======================================
Visit for information for old actors like
Mgr Sarojadevi
Sivaji padmini
http://www.goldentamilcinema.net/index.php?nav_id=sar
sivajikku sariyana jodi padmini than.they both were the legendary pairs in tamil cinema.they had worked together in almost 50 films.no actress can match sivaji like padmini.