MaadappuraavE Odi Varuvaayaa -Raajamakudam -Master vEnu
நிறையவே சிரமப்பட்டு விட்டீங்களா ? புரொபசர்
ஒரு சித்தும் இல்லை ஐயா
சில clicks drags அவ்வளவுதான்,
ஒரிஜினல் வீடியோவின் ஆடியோவை மியூட் செய்து விட்டு
அதோடு நிங்கள் விரும்பும் பாடலை சேர்த்து பதிவு செய்ய வேண்டும்
கொஞ்சம் பொறுமையாக !
மாடப்புறாவே ஓடி வருவாயா எனக்கும் பிடித்த பாடல்
YedanunnadO YekkadunnadO - రాజమకుటం
மாஸ்டர் வேணுவின் ரம்மியமான இசையில்
பி லீலாவின் உற்சாகமான குரல் வளம்
ஆரம்பமே மனதை மயக்கும் புல்லாங்குழல்
இடை இடையேயும் எட்டிப் பார்க்கிறது
ஜதியோடு துள்ளி விரைந்து செல்லும் முன்பாதி
இடையிலே கொஞ்சம் வேகத்தை குறைந்துவிட்டு
மறுபடியும் ஹேய் ! என்று உற்சாகமாகும் கிராமியப் பிண்ணனி
கன்னி நான் சின்ன வயசு என்று வரும்போது ஒரு stroke வருகிறதே :thumbsup:
அதே படத்தில் வரும் ஊரென்ன பேரென்ன ஒ வெண்ணிலாவே
அதுவும் எனைக் கவர்ந்த ஒன்று
http://www.esnips.com/doc/5667ccc5-2...thEnO-TFMLover
பிப்ரவரி 25 முதல்
சென்னை காஸினோ பிராட்வே
மற்றும் தென்னாடெங்கும்
வாஹினியின் ராஜமகுடம்
தயாரிப்பு டைரக்க்ஷன் பி என் ரெட்டி
என் டி ராமாராவ் ராஜசுலோசனா கண்ணாம்பா
சஹஸ்ரநாமம் பாலாஜி ராஜகோபால்
மற்றும்பலர் நடித்தது !
தாங்கள் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற
நீங்கள் காட்டும் ஆர்வம் மிகுந்த முயற்சிகளுக்கு
பாராட்டுதல்களும் நன்றியும்
என்றென்றும் !
Regards
Koodu Sellum ParavaigalE- Jikki -Kangal -S V VenkatRaman
பி லீலாவுக்கு மாடப்புறா அமைந்தது போல
ஜிக்கிக்கு கூடு செல்லும் பறவைகளே கொஞ்சம் கேளுங்க
கண்கள் திரைப்படத்தில்
S V வெங்கட்ராமன் இசையில் துள்ளும் குரல்
அதிலும் கூட சுழன்று சுழன்று வரும் இதர இசைக்கருவிகளை
தொட்டுத தொட்டு செல்லும் piano accordion இசை ரம்மியமாக இருக்கும்
http://music2.cooltoad.com/music/song.php?id=417246
கண்கள் பாடலை அப்லோட் செய்த டாக்டர் சாந்தாராம் ஐயாவுக்கு நன்றி
Regards
ThEdi Vandha Selvam (1958 )-T G Lingappaa
Arasu Pictures 'ThEdi Vandha Selvam (1958 )
Produced & Directed by P.Neelakandan
Story & Dialogue by M S Solaimalai
T G Lingappa composed music & songs
PattukkOttai Kalyanasundharam
A Maruthakasi ,Thanjai Ramaiyadoss &
M.K.Aathmanathan wrote songs
one of those films that established SSR’s image of a family
oriented village hero ,
his authenticity in villager roles came naturally
on the right lines with such socially significant storyline films
coherent dialogue along with
meaningful good songs and simple performance by stars
met success in their heydays and
still remains watchable popular to this day
, going to stand the test of time !
பெரும்செட்டுகள் அலங்காரம் ஆர்ப்பாட்டம் இல்லாத
கிராமிய பின்னணியில் உருவான கதையமைப்பு
அலட்டிக் கொள்ளாத நடிப்பு பொருத்தமான ஜோடி கள்
அதுவும் டி எஸ் பாலையா குலதெய்வம் ராஜகோபால் போன்றவர்களை
குறிப்பிட்டே ஆக வேண்டும்
நல்ல பாடல்கள் வசன நடையோடு ' தேடி வந்தசெல்வம்
படத்திற்கு படம் வித்தியாசமான விதம் விதமான
பாடல்களை தரவல்ல டி ஜி லிங்கப்பா வின் இசையும் பாடல்களும்
பாடகர்களின் திறமையை
குறிப்பாக டி எம் எஸ் பி சுஷீலாவின் குரல்களின் தனித்தன்மையை
இப்படத்திலும் தக்க விதத்தில் வெளிக்கொணர்ந்து இருக்கிறார் !
http://www.youtube.com/watch?v=6RS7g_EmorU&feature=channel_video_title
http://www.youtube.com/watch?v=5ChZNMRO2o4&feature=channel_video_title
Regards
Sadharam 1958 G Ramanathan TMS A Maruthakasi
இதுவரை கேட்டு (முடிந்தால் பார்த்து ) ரசிக்கத் தவறிய
பழைய புதிய பாடல் ரசிகர்களுக்காக
டி எம் எஸ்ஸின் இசைப் பணியில் தனிபுகழ் மிக்கதொரு
காலத்தால் அழியாப் பொக்கிஷப் பாடல்
ஜி ராமநாதன் ஏ மருதகாசி கூட்டணியில்
சதாரம் திரைப்படத்திற்காக
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே ...
TMS ஜெமினி கணேசனுக்காக
http://www.dailymotion.com/video/xgw88i_ninainthu-ninainthu-nenjam_webcam
Regards