அந்த மௌனம் தானே அழகு...
Printable View
அந்த மௌனம் தானே அழகு...
அழகு சிரிக்கிறது ஆசை துடிக்கிறது
பழக நினைக்கிறது பக்கம் வருகின்றது...
வா வா பக்கம் வா
பக்கம் வர வெட்கமா?
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்
nooru kanavugaL kandaale naalu kanavugaL palikatha
kanave kai sera vaa
ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இதுபோல் கனவொன்று கிடையாது...
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல்
முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும்
சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல்...
http://www.youtube.com/watch?v=qJ1QlIgGkug
சொல்லாயோ வாய் திறந்து வார்த்தை ஒன்றை..
நில்லாயோ நேரில் வந்து..
varuven nan unathu maligaiyin vasalukke