You are welcome, Paramashivan. :smile2:
Printable View
You are welcome, Paramashivan. :smile2:
பாடல்: ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
திரைப்படம்: கண்மலர்
பாடியவர்: M பாலமுரளி கிருஷ்ணா
நடித்தவர்கள்: ஜெமினி கணேசன், B சரோஜா தேவி
இசை: K V மகாதேவன்
வருடம்: 1970
http://music.cooltoad.com/music/song.php?id=558460
Direct Link, Alternate Link எதுவும் கிடைக்கவில்லை.
பாடல்: அவளே என் காதலி
திரைப்படம்: பேரும் புகழும்
பாடியவர்: SPB, வாணி ஜெயராம்
நடித்தவர்கள்: முத்துராமன், சுஜாதா
இசை: M S விஸ்வநாதன்
வருடம்: 1976
http://www.youtube.com/watch?v=-_BsBGsQchk
பாடல்: எனக்கும் உனக்கும் என்ன பொருத்தமோ
திரைப்படம்: நம்ம வீட்டு தெய்வம்
பாடியவர்: P சுசீலா
திரைக்கலைஞர்கள்: முத்துராமன், K R விஜயா
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வருடம்: 1970
http://www.youtube.com/watch?v=m0urUMBv_ZA
கோவை சௌந்தர்ராஜன், சசிரேகா இவர்களுக்கு மிகுந்த புகழ் தேடித் தந்த பாடல். சங்கர் கணேஷ் இசை. பந்தாட்டம் படத்திலிருந்து.
http://youtu.be/RfC0c4Zpclo
இதே படத்தில் சூப்பர் ஹிட்டானா மனோரமா அவர்களின் பாடல்
உன் ராதையைப் பார் போதையிலே கண்ணா
http://youtu.be/1_0HEZ66BvU
படம் : பயணம் ( 1976 )
குரல் : ஜேசுதாஸ், வாணி ஜெயராம்
இந்தப் பாடலின் வீடியோ இதுவரை இண்டர் நெட்டில் கிடைக்கவில்லை.
இப்போது மாட்டிக்கிச்சு.
http://youtu.be/yvbDJYvl1r0
படம் : தேன் சிந்துதே வானம் (1975)
குரல் : சுசீலா
ஜெயசித்ரா நடித்த இப்பாடலின் காணொலி இதுவரை சிக்காமல் இருந்தது.
http://youtu.be/WjlHMOtknDA