http://nikhilscinema.com/wp-content/...ration-121.jpg
http://nikhilscinema.com/wp-content/...uration-41.jpg
http://nikhilscinema.com/events/kama...ll-stills.html
kalyAnam social matter paNNikkalaam...diverse case ellAm varudhuppA, naan enna courtA?
its not just saapping maal, but also Sathyam is opening new Screens there.
I think IRIR was just referring to the kind of response different movies of Kamal generated. At least, I couldn't see anything funny except his comments on graphics gimmicks and all. I don't see any part of his post that was glorifying fanaticism (though I don't agree with any of his views on this)
:lol:
oru idhuvaa solliruppaar...
1987ம் ஆண்டில் இருந்து தான் தமிழ் நாட்டில் vcd அறிமுகம் ஆனது. தீபாவளிக்கு வெளியான நாயகன்,உழவன் மகன் படங்களுக்கு படம் வெளிவந்த அன்றே ஒரிஜினல் பிரிண்ட் வெளியிடப் பட்டது. ஆனால் மனிதன் படத்திற்கு avm நிறுவனத்தார் vcd வெளியிடவில்லை.
1988ம் ஆண்டு சத்யா படத்திற்கும் படம் வெளிவந்த அன்றே ஒரிஜினல் பிரிண்ட் வெளியிடப் பட்டது. அதற்கு பின்பு என்ன காரணம் என்று தெரியவில்லை நிறுத்திவிட்டார்கள்.