http://i59.tinypic.com/2prfa4x.jpg
http://i60.tinypic.com/2iloqbr.jpg
Printable View
நாடான்ற
எம்மை
நாளும்
ஆளும்
நவரச நாயகனின்
வண்ணக் கலவைகளை
எழுத்திலும்
கலை நயக்
காட்சியிலும்
தரும்
எமதருமை
ரத்தத்தின் ரத்தமான
உடன்பிறப்புகள்
எல்லாருக்கும்
நன்றிகள்
தொடரட்டும்
உங்கள் பணி
தலைவன்
தாள்
பணிந்து
தின இதழ் -04/10/2015
http://i62.tinypic.com/9ab97q.jpg
தமிழ் -இந்து -04/10/2015
http://i60.tinypic.com/1125seh.jpg
சரித்திரத்தில் பல மாற்றங்கள் , புரட்சிகள் , அதிசயங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் நிகழ்கின்றன . மக்கள் திலகத்தின் ரசிகர்களின் அனுபவத்தில் நேரில் கண்ட உலகமே வியக்கும் புரட்சி களம் கண்ட நம் இதயதெய்வம் மக்கள் திலகம்
எழுப்பிய ''உரிமைக்குரல் '' அக்டோபர் -1972..
சரித்திரம் தொடரும் ....
கடந்த ஒரு வாரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் மக்கள் திலகத்தின் பல்வேறு பதிவுகளை வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
பல்லவன் பல்லவி பாடட்டுமே …
COURTESY .கவிஞர் காவிரிமைந்தன்.
கலங்கரை விளக்கம் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இசைஅமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை பிரிந்த பின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தமுதல் திரைப்படம் இது! கருப்பு வெள்ளைத் திரைப்படம் எனிலும் அனைத்துப் பாடல்களும் அற்புத ராகமாய் அமைந்தன.இறையருள் இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பில், எம்.ஜி.ஆர். – சரோஜா தேவிநடிப்பில் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் பாடல்கள்.
டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய பல்வேறு பாடல்களில் இப்பாடல் தனித்துவம் பெற்றது என்று டி.எம்.எஸ்.அவர்களின் பரம ரசிகர் திரு. துளசி (சென்னை) என்னிடம் குறிப்பிட்டார். என்ன தனித்துவம் என்றபோது ஒரே பாடலில் ஏற்றஇறக்கங்கள் இத்தனை அதிகமாய் அமைந்தது குறிப்பாக ஒரு சில பாடல்களில் மட்டும்தான். அன்பே வா திரைப்படத்தில்.அன்பே வா திரைப்படத்தில் ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா’, கலங்கரை விளக்கம்திரைப்படத்தில் ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே என்று பட்டியலிட்டுக் காட்டினர். அதன்பின் இப்பாடலைக்கேட்டுப்பார்க்கும்போது அவர் சொன்ன உண்மை தெரிந்தது.
எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த ஒரு பாடலில் மட்டும் எத்தனை முக பாவங்கள் நடனம் எனப் பரிணமிக்கிறார் பாருங்கள்.அவரும் நாடகத் துறையில் இருந்து வந்தே திரை உலகில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் என்பதை இப்பாடல் காட்சிநினைவூட்டுகிறது. கவிஞர் வாலி அவர்களின் நாடகப் பின்புலமும் திரைக்கதைக்கேற்ப இப்பாடல்களுக்கு வடிவம்கொடுத்திட ஏதுவாக அமைய மெல்லிசை மன்னர் தனது ராஜ பாட்டையில் வெற்றி பவனியை மீண்டும் தொடங்கியதிரைப்படம் என்பதற்கு எல்லாப் பாடல்களும் சாட்சி சொல்லின!
பல்லவன் பல்லவி பாடட்டுமே
ஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…
ஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… ஓ …
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே …
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே …
பல்லவன் பல்லவி பாடட்டுமே… ஏ…
ராக பாவங்கள் பாடலில் விளங்க
தாளப் பேதங்கள் ஆடலில் விளங்க
ஹோ… ஹோ…ஹோ… ஹோய்…
ராக பாவங்கள் பாடலில் விளங்க
தாள பேதங்கள் ஆடலில் விளங்க
ராஜ சபையினில் மன்னவர் மயங்க
ராஜ சபையினில் மன்னவர் மயங்க
தத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட
தத்தோம் தரிகிட தகதிமி தரிகிட தா …
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
ஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…
ஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… ஓ …
மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
அன்னம் என்பதை நடையினில் காட்ட
மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
அன்னம் என்பதை நடையினில் காட்ட
காதல் வீணையைக் கண்களில் மீட்ட
காதல் வீணையைக் கண்களில் மீட்ட
காவியம் ஆயிரம் பிறக்கட்டுமே
ஹோய் ஆரிரோ …ஹுஹு …ஆரிரோ ஹுஹு…
ஆரிரோ ஓ….
ஆரிரோ ஹுஹு… ஆரிரோ ஹுஹு…
ஆரிரோ ஓ….
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
https://youtu.be/gFmetxJOhR4
பாட்டு… ஒரு பாட்டு …
courtesy -கவிஞர் காவிரிமைந்தன்
https://youtu.be/cAjFHn8V9q8
பாட்டு ஒரு பாட்டுபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைக் கதாநாயகனாக வைத்து 16 திரைப்படங்களைத் தயாரித்த பெருமை தயாரிப்பாளர் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் அவர்கள் ஒருவருக்கே உண்டு. கருப்பு வெள்ளையில் – தாய்க்குப் பின் தாரம் என்னும் திரைப்படத்தில் ஆரம்பித்து, வண்ணத்தில் – நல்ல நேரம் திரைப்படத்தில் நிறைவுற்ற அத்தனைப் படங்களிலும் ஒரு அழகிய எம்.ஜி.ஆர். ஃபார்முலா காணலாம். ஆம்… ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும் ஒரு சண்டைக்காட்சி, ஒரு பாடல் என்று விறுவிறுப்பு குறையாத திரைக்கதையோடு தடாகத்தில் பூத்த தாமரைகளாக பெரும்பாலும் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் இடம் பெற்றிருக்கும். திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அமைத்த இசையில் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா குரல்களில் காலவெள்ளத்தைத் தாண்டி இன்றும் கரைபுரண்டு ஓடிவருகிற இன்பநதியாக இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.
பாட்டு ஒரு பாட்டு2ஏனைய பாடல்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்தப் பாடலுக்கு உண்டு.கள்ளமில்லாப் புன்னகையை ஏந்திவரும் கன்னி மலராக சரோஜாதேவி, அன்றுமலர்ந்த ரோஜாப் பூவாக எங்கள் எம்.ஜி.ஆர். திரையில் எழுதியிருக்கும் காதல் சித்திரம்தான் இப்பாடல்! ஒரு முறையல்ல, பல முறை ஒலிக்கும் ஒரு சொல் … பாட்டு. அது என்ன பாட்டு என்பதைச் சூசகமாக வார்த்தைகளில் விளையாடி வரைந்தளித்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன். கேட்டுக் கேட்டுக் கிறங்கவைக்கும் இசையை இனிமையாகச் சேர்த்திருக்கிறார் கே.வி.மகாதேவன். ஒரு அரை நூற்றாண்டாகத் தமிழ்த்திரையில் ஆட்சிபுரிந்த குரல்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா!
அப்படி என்ன பாட்டு? கவிதைக்குள் பொருள் வைத்து,பாடல் முழுவதும் இன்பச் சுவை சேர்த்து கவிஞர் கைவண்ணம் காட்ட …
இசையில் ஒரு தேனருவி வழிகிறது இங்கே….இங்கே…
ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை
எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை
எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற
தந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு
தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற
தந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு
பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு நம்
இருவருக்கும் தெரிந்தது தான் காதலென்னும் பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு காதல்
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
STILLS FROM '' CINEMA PATHIRIGAIYALAR SANGAM'' 60 TH ANNIVERSARY MAGAZINE.
http://i60.tinypic.com/2804j07.jpg
நண்பர்களுக்கு வணக்கம்,
மக்கள் திலகம் திரியில் புதிதாக பங்கேற்ற திரு.மயில்ராஜ் அவர்கள் பிரச்சினைக்குரிய விதத்தில் பேசினார் என்று கூறி அவருக்கு நிரந்தரமாக தடை விதித்திருக்கிறார்கள். அவர் என்ன தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டாரா? ஒருவேளை அவர் ஆட்சேபகரமான சிலவற்றை சொல்லியிருக்கலாம். அவருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கலாமே? அல்லது அடையாளமாக ஒரு சில நாட்கள் மட்டும் தடை விதித்திருக்கலாம். ஆனால், நிரந்தரமாக நீக்கும் அளவுக்கு இங்கு சிலர் சொல்லாததை அவர் என்ன பெரிதாக சொல்லி விட்டார்?
மக்கள் திலகத்தைப் பற்றி திரு.கோபால் கூறாதவற்றையா திரு.மயில்ராஜ் கூறிவிட்டார்? அல்லது தனிப்பட்ட நபர்களை, நண்பர்களை திரு.கோபால் மோசமாக விமர்சித்ததைப் போல விமர்சித்தாரா? சமீபத்தில் கூட திரு.எஸ்.வி. அவர்களை ‘பசுத்தோல் போர்த்திய நரி’ என்றார். என்னைப் பார்த்து ‘பொய் சொல்கிறேன்’ என்று குற்றம் சாட்டினார். வயதில் தன்னைவிட மூத்தவர்களை நாய், சொறிநாய் என்றெல்லாம் பேசினார். திரு.சிவாஜி கணேசன் அவர்களையே, ‘கிழட்டு மூஞ்சி’ என்று விமர்சித்தார். ‘அவரது பிற்காலப் படங்களை எப்படி பார்க்கிறாய்?’ என்று என் மனைவி கேட்கிறாள் என்றார். நேருவை பெண் பித்தன் என்றார். அவர் நிரந்தரமாக நீக்கப்படவில்லை.
திருச்சி பாஸ்கர் என்பவர் திரு.சிவாஜி கணேசன் அவர்களை அரசியலில் முட்டாள் என்றார். நேற்று கூட சுமூக சூழ்நிலையை கெடுக்கும் வகையில் மீண்டும் பதில் சொல்வேன் என்று எச்சரிக்கிறார். ‘குள்ளநரிகள்’ என்கிறார். ‘கொக்கரிக்காதே வேதகிரி’ என்கிறார். அவர்களை எல்லாம் அனுமதிக்கிறார்கள். அவர்கள் கூறிய வார்த்தைகளும் இன்னும் அப்படியே இருக்கின்றன.
செல்வி. ஜெயலலிதாவை பார்த்து விட்டு வந்த சிவாஜி குடும்பத்தினரை ‘துரோகம் செய்யாதீர்களடா, இனத்துரோகிகளா’ என்றும் ஒரு மாநிலத்தின் முதல்வரை ‘பாம்பு’ என்றும் பல்வேறு அர்ச்சனைகள். அதற்காக நான் அவரது ஆதரவாளர் அல்ல. எப்படி எல்லாம் மோசமான தாக்குதல்கள் என்பதற்கு சொல்கிறேன். அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இந்த வார்த்தைகள் எல்லாம் நீக்கப்படவும் இல்லை.
ஆனால், இப்படி எல்லாம் வரைமுறை கடந்து எதுவும் கூறாத திரு.மயில்ராஜை நிரந்தரமாக நீக்கியிருக்கிறார்கள். நல்ல நியாயம்.
இப்படி பாரபட்சமாக மாடரேட்டர்களும் மய்யம் இணையதள நிர்வாகிகளும் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. இங்கு நீதியில்லை. ஒருவன் கையை கட்டிப்போட்டு விட்டு இன்னொருவன் கையில் ஆயுதம் கொடுத்து இரண்டு பேரும் மோதிக் கொள்ளுங்கள் என்று சொல்வதும் கைகள் கட்டப்பட்ட நிராயுதபாணிகளை தாக்குவதும் கோழைத்தனம். நியாயவான்கள் என்றால் எங்களுக்கும் முழு சுதந்திரம் அளித்துப் பாருங்கள். திரு.மயில் ராஜ் அவர்களை நிரந்தரமாக நீக்கியது அநீதி.
இப்படி பாரபட்சமாக செயல்படும் இந்த இணையதளத்தில் நான் நீடிக்க விரும்பவில்லை. இப்படி நியாயத்தை கேட்பதற்காகவே என்னையும் நிரந்தரமாக தடை செய்யலாம். நீங்கள் என்ன என்னை தடை செய்வது? நானே வெளியேறுகிறேன்.
தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு எப்போதும் உண்மைக்கு மாறானதை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் திரு.கோபால், உங்கள் பொய்களுக்கு பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
உதாரணத்துக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். உங்களை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்.
பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களை கடுமையாக தாக்கினீர்கள். அதற்காக, உங்களுக்கு நான் கண்டனம் தெரிவித்தேன். உடனே, அவர்தான் என்னை முதலில் தாக்கினார் என்று கூசாமல் பொய் சொன்னீர்கள். நான் அதை மறுத்து ஆதாரத்தோடு என்ன நேரத்தில் இருவரும் பதிவுகளை வெளியிட்டீர்கள் என்று பதிலளித்தேன். உடனே, நீங்கள் பல்டியடித்து ‘நான் திமுக பேராசிரியரை (அதாவது திரு.அன்பழகன் அவர்களை, அடைப்புக்குறிக்குள் இருப்பது என் விளக்கம்) சொன்னேன் என்று வழிந்தீர்கள்.
மக்கள் திலகம் திரி பாகம் 15 பக்கம் 328 பதிவு 3271.
http://www.mayyam.com/talk/showthrea...ART-15/page328
-----------------------------
Quote Originally Posted by KALAIVENTHAN View Post
திரு.கோபால்,
‘‘பேராசிரியர் உங்களை அத்துமீறி விமர்சித்த பிறகுதான், உங்கள் கருத்தை அவர் பெயர் குறிக்காமல் வெளியிட்டேன்’’ என்று கூறியிருக்கிறீர்கள். இதுவே தவறு.
//பேராசிரியர்களே புளுகித்தள்ளும் கலிகாலமாயிற்றே// என்று உங்கள் திரியில் 14-ம் தேதி காலை 11.27 மணிக்கு பதிவிட்டு (பதிவு எண் 2979) நேரடியாக அவரை அத்துமீறி முதலில் தாக்கியது நீங்கள்தான்.
அதன் பிறகே பேராசிரியர் அவர்கள், அதற்கு பதில் சொல்லும் வகையில் உங்களை பெயர் குறிப்பிடாமல் பதிவு போட்டார். அவர் பதிவிட்டது 14ம் தேதி இரவு 8.58 மணிக்கு, எங்கள் திரியில் பதிவு எண்.3104.
இதிலிருந்தே யார் சொல்வதில் உண்மை உள்ளது என்பது எல்லாருக்கும் புரியும். பேராசிரியர், பேராசிரியர்தான்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நான் மேலே சொல்லியிருந்த பதிலுக்கு திரு.கோபால் அவர்களின் விளக்கம் இது....
//கலைவேந்தன்,
அடடா ,அப்படி ஒரு அர்த்தம் வந்து விட்டதா? அது கலைஞர் பாடல் சம்பந்த பட்ட பதிவு என்பதால் தி.மு.க பேராசிரியர் ஞாபகம் வந்து விட்டார்.// ......(அவர்கள் திரியில் பதிவு எண்.3173)
ஓ... ஹோ....அப்படியா விஷயம்? மன்னிக்கவும் கோபால். இன்று காலையில் நீங்கள் போட்டிருந்த பதிவில்,(உங்கள் திரியில் பதிவு எண்.3166) திமுக பேராசிரியரின் பயோ டேட்டாவை கேட்கிறீர்கள் என்று தெரியாமல் திரு. செல்வகுமார் அவர்களின் பயோ டேட்டாவைத்தான் கேட்கிறீர்களோ என்று நினைத்து பதிலளித்து விட்டேன். மீண்டும் மன்னிக்கவும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-----------------------
இனிமேலாவது உண்மையை மட்டுமே பேசுங்கள். மற்றவர்களை கண்ணியப்படுத்துங்கள். முக்கியமாக, எல்லாருக்கும் புரியும்படி எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். நான் வெளியேறுகிறேன். எனவே என்னை தடை செய்தாலும் கவலையில்லை என்ற நிலையில் நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் உங்களை பேசிவிட்டு வெளியேற முடியும். குறிப்பாக, திரு.ராகவேந்திரா சாரையும் திரு.சிவாஜி செந்தில் அவர்களையும் நீங்கள் என்ன வார்த்தை கொண்டு தாக்கினீர்களோ, அதை விடவும் மோசமாக பேசமுடியும். ஆனால், உங்கள் அளவுக்கு தரக்குறைவாக கீழிறங்க நான் தயாரில்லை.
விடை பெறுகிறேன் நண்பர்களே. இந்தப் பதிவும் கூட நீக்கப்படலாம். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. பார்க்கும் நண்பர்கள் நியாயத்தை புரிந்து கொண்டால் போதும்.
வாழ்க ஜனநாயகம்.
எந்தக் கொம்பன் நினைத்தாலும் எக்காலத்திலும் அழிக்க முடியாத புரட்சித் தலைவர் புகழ் ஓங்குக!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இப்படி எல்லாம் வரைமுறை கடந்து எதுவும் கூறாத திரு.மயில்ராஜை நிரந்தரமாக நீக்கியிருக்கிறார்கள். நல்ல நியாயம்.
இப்படி பாரபட்சமாக மாடரேட்டர்களும் மய்யம் இணையதள நிர்வாகிகளும் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. இங்கு நீதியில்லை. ஒருவன் கையை கட்டிப்போட்டு விட்டு இன்னொருவன் கையில் ஆயுதம் கொடுத்து இரண்டு பேரும் மோதிக் கொள்ளுங்கள் என்று சொல்வதும் கைகள் கட்டப்பட்ட நிராயுதபாணிகளை தாக்குவதும் கோழைத்தனம். நியாயவான்கள் என்றால் எங்களுக்கும் முழு சுதந்திரம் அளித்துப் பாருங்கள். திரு.மயில் ராஜ் அவர்களை நிரந்தரமாக நீக்கியது அநீதி.
இப்படி பாரபட்சமாக செயல்படும் இந்த இணையதளத்தில் நான் நீடிக்க விரும்பவில்லை. இப்படி நியாயத்தை கேட்பதற்காகவே என்னையும் நிரந்தரமாக தடை செய்யலாம். நீங்கள் என்ன என்னை தடை செய்வது? நானே வெளியேறுகிறேன்.
கலை சார் நானும் உங்களோடு சேர்ந்து வெளியேறுகிறேன்
எங்கள் திரிக்கு moderator ஒருவரை நியமனம் செய்யும் வரை நான் நம் திரியில் பதிவுகளை பதிவிட விரும்பவில்லை
Dear Moderator. This is the time to interfere in this matter. It is not the justice to expel Mr. Mayilraj from this thread permanently. As said Thiru. Kalaivendhan, some members of N.T. thread have used unparliamentary words about our beloved God, who has been worshiped by millions of the people of the world, on many occasions and some of them gone beyond their levels. Whether any action has been taken against them? Action should be taken without bias. i.e. the role of moderator. So, for the smooth running of this thread and for promoting lively brotherhood among the Members, please correct the unlawful action against Mr. Mayilraj.
by
Kaliaperumal Vinayagam, Puducherry
Ulagaththamizharin Oppatra Dheivam M.G.R.
இதை தான் பலதடைவை சொன்னேன். யார் கேடீர்கள்.என் பதிவுகளும் இனிமேல் இருக்காது.இந்த பதிவையும் நீக்கிவிடுவார்கள்..நானும் வெளியேறுகிறேன்...
http://i61.tinypic.com/mx0hlh.jpg
I too agree with the comments. People should not not be removed if that is the case there are many members who are still active in spite of their behaviour.
Mods it's high time you look into this matter
I DO AGREE WITH YOU MY DEAR BROTHERS - Messrs. Kalaiventhan, Pondy Kaliyaperumal, Velur Ramamoorthy, Yukesh Babu & Mr. Muthaiyan Ammu. THE ADMINISTRATOR SHOULD RE-CONSIDER HIS DECISION BY RENDERING JUSTICE WITHOUT ANY PARTIALITY AND LIFT THE BAN ON Mr. MAYILRAJ FOR HIS POSTINGS IN THE THREAD.
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நமது திரியில் moderator இல்லாமல் பயணிப்பது இனி இயலாத காரியம் என்பதனை நான் நேற்று காலையே முடிவு செய்துவிட்டேன். இருப்பினும் நமது நண்பர்கள் அவசர படவேண்டாம் என்று கூறினர். ஆனால் இப்போதுதான் புரிகிறது நமது திரியின் நண்பர்கள் அனைவரும் இதே முடிவை எடுத்து உள்ளனர் என்று.
ஆமாம் நண்பர்களே மயில்ராஜ் என்பவர் ஆர்வத்துடன் வந்த ஒரு புதிய வரவு அவரின் ஆர்வத்தை உடனே தடுக்கும் அளவிற்கு அவர் எந்த ஒரு பெரும் குற்றம் புரியவில்லை ஆனால் அவருக்கு எச்சரிக்கை கூட தராமல் உடனே PERMANANT BAN செய்து உள்ளார்கள். அதுவே நமக்கு ஒரு moderator இருந்து இருந்தால் அவருக்கு ஒரு சந்தர்பம் கிடைக்க வாய்ப்பு இருந்து இருக்கும்.அப்படி அந்த பதிவில் தவறு இருந்தால் அதை moderator delete செய்து இருப்பார்
ஆனால் nt திரியில் எத்தனையோ மிகவும் கேவலமான பதிவுகள் வருகிறது அதை அந்த திரியின் moderator ஒரு சிலதை delete செய்கிறார் அவருக்கு சரி என தோன்றினால் அதை அப்படியே விட்டு விடுகிறார் யாரையும் ban செய்ய மையம் நிர்வாகத்திற்கு பரிந்துரைப்பது இல்லை
எனக்கு ஒரு உண்மை மட்டும் தெளிவாக புரிந்துவிட்டது இந்த மையம் நிர்வாகம் ஒரு சாராருக்கு மட்டுமே சாதகமாக செயல்படுகிறது
அதை அவர்கள் மாற்றி நமக்கு ஒரு moderator அமைக்கும் வரை
நான் நிச்சயம் இந்த திரியில் பயணிக்க மாட்டேன் என்று நம் தலைவர் மீது ஆணையிட்டு கூறுகிறேன்
இதுவரை எங்கள் புரட்சித்தலைவரின் பேரையும் புகழையும் அழிக்க ஒரு சிலர் முயற்சி செய்து தோல்வி மட்டுமே பரிசாக பெற்று உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்
நன்றி.
the moderator should rethink about the ban on mr.mayilraj and if his postings are objectionable that can be deleted with some warnings.
The feelings, emotions, sentiments of the people who have expressed
their views/suggestions should be considered by the moderator
without further delay.
As so many friends have quoted, there is no similar treatment in the n.t.
Thread where so many unparliamentary words / highly objectionable
dialogues were recorded/posted.
I hope the moderator will render justice and act neutrally to create
much more smooth and happy atmosphere in the thread.
r. Loganathan.