From face book
Printable View
From face book
From facebook
இன்று (03/02/2016) இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "புதிய பூமி " ஒளிபரப்பாகிறது
http://i66.tinypic.com/11h8c4h.jpg
அன்பே வா -பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி -புகைப்படங்கள் தொடர்ச்சி............
http://i66.tinypic.com/ifpv68.jpg
கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது
கவிஞர் முத்துலிங்கத்திற்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, .எம்.ஜி.ஆர். விருது
வழங்குபவர் வசனகர்த்தா ஆருர்தாஸ்
http://i65.tinypic.com/epi3v4.jpg
அன்பே வா பொன்விழா ஆண்டு மலர் வெளியிடப்படும் காட்சி.
http://i63.tinypic.com/347ff44.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். காலண்டர் 2016 வெளியிடப்படும் காட்சி.
http://i67.tinypic.com/2yoeidv.jpg
பின்னணி பாடகி பி.சுசீலா கௌரவிக்கப்படுகிரார்
http://i67.tinypic.com/1zdw01z.jpg
பின்னணி பாடகி பி. சுசீலா பேசும்போது
http://i63.tinypic.com/2i8zwv7.jpg
http://i68.tinypic.com/szbxfs.jpg
பின்னணி பாடகி பி. சுசீலா அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்குதல்
http://s14.postimg.org/ijsxmisyp/IMG...203_WA0054.jpg
Courtesy - Mr.BHOOMINATHAN ANDAVAR - MUMBAI
ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்குதல்
http://i63.tinypic.com/117s5ep.jpg
ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது
http://i68.tinypic.com/akizjo.jpg
தின இதழ் ஆசிரியருக்கு திரு. பி.ஜி.சேகர் பொன்னாடை போர்த்துகிறார் .
http://i63.tinypic.com/4s00t4.jpg
தின இதழ் ஆசிரியர் பேசும்போது
http://i66.tinypic.com/fp3vht.jpg
தின இதழ் ஆசிரியருக்கு .எம்.ஜி..ஆர் விருது வழங்குதல்
http://i67.tinypic.com/29a7o8.jpg
தின இதழ் சிரஞ்சீவி அனீஸ் அவர்களுக்கு திரு.இளங்கோ பொன்னாடை அணிவிக்கிறார்
http://i65.tinypic.com/655qv6.jpg
திரு. சிரஞ்சீவி அனீஸ் பேசும்போது
http://i65.tinypic.com/2je3aja.jpg
வசன ஆசிரியர் ஆருர்தாஸ் அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்குதல்
http://i68.tinypic.com/2d2gho0.jpg
வசன ஆசிரியர் ஆருர்தாஸ் பேசும்போது
http://i63.tinypic.com/28sq7iu.jpg
இன்று (03/02/2016) இரவு 10 மணி முதல் ஜெயா மூவிஸில் , நடிக பேரரசர்
எம்.ஜி.ஆர். நடித்த "குலேபகாவலி " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/30clw1h.jpg
4.2.1966
மக்கள் திலகத்தின் ''நான் ஆணையிட்டால் '' இன்று பொன்விழா ஆண்டு நிறைவு தினம் .
4.2.1972
மக்கள் திலகத்தின் ''சங்கே முழங்கு '' இன்று 45வது ஆண்டு துவக்கம் .
4.2.1985
மக்கள் திலகம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று பூர்ண குணத்துடன் தமிழக முதல்வராகவே சென்னை திரும்பிய தினம் .
1984 அக்டோபரில்தமிழக முதல்வர் மக்கள் திலகத்தின் உடல் நிலை பாதிக்கபட்டது .பல்வேறு யூகங்கள் வதந்திகள் பரவியது .மக்கள் எல்லோரும் அவரின் உடல் நலன் பூர்ணகுணமடைய நாடெங்கும் பிராத்தனைகள் நடத்தினார்கள் .சர்வ மதத்தினரும் கலந்து கொண்டு பிராத்தனை செய்தார்கள் . மக்கள் திலகத்தின் தன்னம்பிக்கை , மக்களின் பேராதரவு , மருத்துவர்களின் மகத்தான சேவை , மத்திய அரசாங்கத்தின் உரிய நேரத்தில் ,உரிய சேவைகள் , மாநில அரசின் மின்னல் வேக நடவடிக்கைகள் ,மூலம் உடனுக்குடன் மாற்றங்கள் நிகழ்ந்தது . மத்திய மாநில பாராளுமன்ற சட்ட மன்ற தேர்தல்கள் நடந்தது . . மூன்றாவது முறை மறு பிறவி கண்ட மக்கள் திலகத்தின் மூன்றாவது முறை அதிமுக ஆட்சி கண்ட மக்கள் திலகம் அவர்கள் சிகிச்சைக்கு பிறகு தமிழக முதல்வராகவே தாயகம் திரும்பிய நாள் 4,2.1985.
THANKS MUTHAYAN SIR .
https://youtu.be/JHCiAu6Iz0c
SANGE MUZHANGU
https://youtu.be/GUL62HGORog
WATCH FROM 00.00 TO 01.40
https://youtu.be/ykkg5cL6XSs
மாலை மலர் -03/02/2016
http://i66.tinypic.com/2nasi1c.jpg
இன்று (04/02/2016) திருமண நாள் கொண்டாடும் பெங்களுரு திரு. சி.எஸ். குமார் தம்பதியர் எல்லா வளமும், நலமும் பெற்று இன்று போல் என்றும் வாழ்க
http://i64.tinypic.com/8vx0rk.jpg
ஆர்.லோகநாதன்.
1976 ஜனவரி இறுதியில் அன்றைய தமிழக அரசு கலைக்கப்பட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மைசூர் நகரில் '' நீதிக்கு தலை வணங்கு '' படபிடிப்பில் இருந்தார்.
2.2.1976 அன்று பெங்களுர் நகருக்கு வந்த மக்கள் திலகம் அவர்கள்
நேரமின்மையால் 3.2.1976 அன்று பெங்களுர் நகரில் அறிஞர் அண்ணா அவர்களின்
7வது நினைவு ஆண்டு அனுசரிக்க முடிவு செய்து அன்று இரவு முடிவு செய்து பெங்களுர் நிர்வாகிகளுக்கு தகவல் கூறினார் .
இரவோடு இரவாக வாய் மொழி மூலமும் , மிதி வண்டி மூலமும் முக்கியமான மன்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது .
3.2.1976 காலை 8மணியளவில் பெங்களூர் - சிவாஜி நகர்
லாவண்யா அரங்கின் அருகில் கிறிஸ்தவ ஆலய மைதானத்தில் அனுமதி பெற்று நினவு நாள் மைதானத்தில் மக்கள் வெள்ளம் . மரங்கள் மீதும் , கட்டடங்கள் மீதும் மக்கள் அமர்ந்திருந்தனர் .
மக்கள் திலகம் அவர்கள் சரியாக 3 நிமிடம் பேசிவிட்டுபின்னர் 2நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்படபிடிப்புக்கு திரும்பினார் .நிகழ்ச்சிதுவங்குவதற்கு முன் மக்கள் திலகம் சரியாக 8 மணிக்கு வந்து சேர்ந்தார் .மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக தொண்டர்களும் யாருமேஎதிர் பார்க்காத வண்ணம் ஆயிரக்கணக்கில் குவிந்து நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்க முடியாது .
http://i65.tinypic.com/17ep3c.jpg
http://i67.tinypic.com/6gikir.jpg
நன்றி வினோத் சார் தலைவர் வீட்டு திருமண நிகழ்ச்சியின் வீடியோ பதிவு செய்தற்கு . கடைசியாக் தலைவர் சாப்பிடும் அழகு என்ன தவம் செய்தேன் நான் இப்பேற்பட்ட அழகான காட்சிதனை பார்பதற்கு என் பிறவி பயனை அடைந்தேன் இன்று எல்லோரையும் சாப்பிட வைத்து அழகு பார்க்கும் எங்கள் மன்னவர் அவர் பந்தியில் சாப்பிடும் அழகு வார்த்தைகள் இல்லை கண்ணீர் ஊற்றுகிறது கண்களில் தாரை தாரையாக
http://s27.postimg.org/cjgdanceb/IMG...202_WA0061.jpg
Nellai function